கொழும்பு வீடொன்றிற்குள் பொலிஸாரின் மோசமான செயல்!
கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…