;
Athirady Tamil News
Daily Archives

19 September 2024

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி

கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது. இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி…

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு அனுமதி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல்…

யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு

கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார். அந்நிலையில் குழந்தைக்கு தாய்…

யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு

குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின்…

யாழில். தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கட்டிலில் படுத்து உறங்கிய…

இனி ஆன்லைன் கேம் விளையாட முடியாது? ஆதார் கட்டாயம் – தமிழக அரசு அதிரடி

இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் வேண்டும் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆன்லைன் கேம் தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

பிரதமர் மோடியை சந்திப்பேன்…! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். இதனை மிச்சிகன் - ஃப்ளின்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (donald Trump)…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள…

பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம்-டக்ளஸ் தேவானந்தா…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து டக்ளஸ் தேவானந்தா காரைதீவுக்கு…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து…

அனுரகுமார திஸாநாயக்காவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான…

லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும்…

லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்ததுடன் 3000 பேர் வரை காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு…

தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது

video link-   https://wetransfer.com/downloads/6da73e334bfa1ab9fc91190be063f73920240917105558/b097e3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள்…

வவுனியாவில் தேர்தல் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என…

ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் இன்று (18.09) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.…

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் : ரஷ்ய மக்களிடம் புடின் வலியுறுத்து

உக்ரைன்(ukraine) மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ளது. அத்துடன் ரஷ்யாவில்(russia) பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக…

அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட்: நோயை வென்று பணிக்குத் திரும்பினார்

தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாக அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட், நோயை வென்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். கலங்கவைத்த இளவரசி கேட் பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை…