;
Athirady Tamil News
Daily Archives

20 September 2024

ஜப்பான்: உச்சத்தைத் தொட்ட முதியோா் எண்ணிக்கை

ஜப்பானில் 65 வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை நடப்பாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை 3.63…

பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்! 3 மாதங்களுக்கு பிறகு நடந்தது…

பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து மருத்துவர்கள் தைத்ததால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதனை அகற்றியுள்ளனர். வயிற்றில் துணி இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அம்லா பகுதியில் காயத்ரி ராவத் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர்,…

இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

இஸ்ரேலிய (Israel) போர் விமானங்கள் கடந்த சில மணித்தியாலங்களாக தெற்கு லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்பொல்லா இலக்குகளை தொடர்ந்து தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் சுமார் 1,000 பீப்பாய்கள் கொண்ட…

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ்

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து (Beirut-Rafic Hariri International Airport) விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

பொருளாதார தலைவிதியை தீர்மானிக்கப்போகும் ‘21’

ரொபட் அன்டனி ஜனாதிபதி தேர்தல் பிரசார செயற்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நிறவடைகின்றன. பிரதான வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கின்றனர். அவற்றில் அவர்கள் பொருளாதார கொள்கைகள், தேசிய விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய…

தேர்தல் களத்தில் விரைந்து செயற்படும் பொதுநலவாய அமைப்பு

பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இலங்கை நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் தங்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,…

கொழும்பு மக்களை பாதித்துள்ள நோய்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய…

திருப்பதி லட்டு விவகாரம்; சனாதன தர்மம் அழிக்கப்படுவதா? கொதித்தெழுந்த பவன் கல்யாண்!

திருப்பதி லட்டு விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் உலக புகழ் பெற்ற லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு…

புதிய வகை கொரோனா தொற்று: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்

எக்ஸ்.ஈ.சீ ( XEC) எனப்படும் புதிய கொரோனா வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கொரோனா நோயின் மாறுபாடு எனவும், விரைவில் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய திரிபு…

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாது : விடுக்கப்பட்டுள்ள…

நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர்…

தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் கடினமான சவால்களை எதிர்கொள்வார்

இலங்கையின் கடந்தகால தேர்தல்கள் எப்போதும் இனம், மதம் மற்றும் போர் போன்ற பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவை என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் அரசியல்…

அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலை: பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் ஊரடங்கு

பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலையை எதிர்த்து பல நாட்களாக மக்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் ஊரடங்கு பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்று,…

ABC ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு உண்மையில் கிடைக்கும் பயன் என்ன?

நமது உடல் இயங்குவதற்கு நாம் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். அழகாக தோற்றமளிக்கவும் கட்டுக்கோப்பான உடல் எடை வருவதற்கும் ாம் அதிகமான மரக்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். அந்த வகையில் தற்போது மக்களால் அதிகம் குடித்து…

எலானுக்கு 5 ஆண்டுகள் சிறையா? ஏன்?

அமெரிக்க அதிபர் மற்றும் துணையதிபர் குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம்…

நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம் ; 10 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது. கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை…

பிரித்தானியாவில் மிக மோசமான நிலையில் நர்ஸ் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை

பிரித்தானியாவில் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் நர்ஸ் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை என்பது மிக மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கட்டான நிலையில் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 21 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக…

இலங்கையிலிருந்து வெளியேறிய பசில் தொடர்பில் பெரமுன வெளியிட்ட தகவல்

இலங்கையிலிருந்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடொன்றிற்கு சென்றுள்ளதை பொதுஜனபெரமுன உறுதி செய்துள்ளது. இன்று காலை(20) அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள அவர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்காக நாடு திரும்புவார் என மொட்டுக்கட்சி…

பொதுஜன பெரமுனவின் மூன்று எம்.பிக்களின் உறுப்புரிமை அதிரடியாக இடைநிறுத்தம்

தமது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற…

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் நீக்கம்!

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற…

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; 17 பேர் காயம்

மொனராகலை, கும்புக்கன் 14 மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளது. மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி…

இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம் – வெளியான அறிவிப்பு!

புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் துவங்கப்பட்டது. கிரிவலம் பொதுவாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி நாளில் சிவபெருமானை…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விடுத்த அறிவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம்.மனேஜ் தெரிவித்துள்ளார். அனைத்து மாணவர்களும் திங்கட்கிழமை (23) தங்களது…

பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை (Badulla) மாவட்டத்தில் 705, 772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் உள்ள…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம் : கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர (Thilaka Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (20)…

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் காயம்

மன்னார் (Mannar) பெரிய பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (20) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை…

அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்…

video link- https://wetransfer.com/downloads/bc09425e88ed18b108438e68edf190c220240919225650/29c543?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி…

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் நிறைவு-அம்பாறை மாவட்டம்

video link- https://wetransfer.com/downloads/07d9644b696cb6bd2974b5e800a893f820240920072020/0b1db6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கையின் 9 ஆவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக…

இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை..டெலிவரி ஊழியர் தற்கொலை – சிக்கிய கடிதம்!

தாமதமாக உணவை பெற்ற பெண் புகார் அளித்ததால் டெலிவரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெலிவரி ஊழியர் சென்னை கொளத்தூரை சேர்ந்த பவித்ரன்,கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலையயும் பார்த்து…

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்

ப்புவா நியூ கினியாவில் (New Guinea) பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று (19) மத்தியம் 2.11 மணியளவில் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி (Germany) புவியியல் ஆய்வு மையம்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிருக்கு அச்சுறுத்தல்: ஈரான் ஆதரவு நபர் கைது

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட முக்கிய தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இஸ்ரேலியர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்வதற்கான கைதான நபர்…

ஆந்திராவில் தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் மயங்கிச் சரிந்தனர்

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம்…

பால் புரைக்கேறியதில் 12 நாட்களான சிசு மரணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று மரணமடைந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை நிறைகுறை…

பிறந்து இரு நாட்களேயான சிசு மரணம்

பிறந்து இரண்டு நாட்களேயான பெண் சிசு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. நாவாந்துறையைச் சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் குழந்தை ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.…

யாழில். சகோதரன் உயிர்மாய்ப்பு – சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம்…