;
Athirady Tamil News
Daily Archives

21 September 2024

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு? தமிழக அரசு கொடுத்த விளக்கம்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு…

ஜனாதிபதித் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் என சர்வோதயம் அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, இன்று (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து சர்வோதயம் அமைப்பால்…

மட்டக்களப்பில் பரபரப்பு…தீக்கிரையான கல்லடி பேச்சியம்மன் ஆலயம்! அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்லடி பேச்சி பேச்சியம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் ( 20-09-2024 ) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்….! இஸ்ரேல் – லெபனான் உச்சக்கட்ட முறுகல்…

லெபனானில் பேஜர் வாக்கி - டாக்கிகளை வெடிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் "பயங்கரவாத செயல்" என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடுமையாக சாடியுள்ளார். லெபனான் மக்களுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான "போர் அறிவிப்பு" என்றும்…

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.…

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்!

இலங்கையில் இன்று (21) 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையில் கடந்த 2022ல் ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை விட்டு விலகியதும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்! டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் (kamala harris) ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வொஷிங்டன் (Washington) நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய…

அறிவியலின் உச்சம்: ஒரு புதிய ரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்

பிரித்தானிய (UK) ஆராய்ச்சியாளர்கள் புதிய 'MAl' என்ற ரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். இது ஏற்கனவே உள்ள 4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) மேலாக வரும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரத்த வகையை அடையாளம் காண, ஆய்வு குழு…