;
Athirady Tamil News
Daily Archives

26 September 2024

தெற்காசியாவின் முதல் நாடு! ஒரே பாலின திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

தெற்கு ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. தாய்லாந்து அரசர் மகா வஜிரலோங்க்கோர்(King Maha Vajiralongkorn), வரலாற்று சிறப்புமிக்க ஒரே பாலின திருமண சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம்…

மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக்கூடாது- விஜய் போட்ட உத்தரவு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில்,…

புதிய ஜனாதிபதிக்குள்ள சவால் – ரணில் வெளியிட்ட தகவல்

நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத்…

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின்…

பொதுத்தேர்தலில் 84 அரசியல் கட்சிகள் போட்டி

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் சுமார் 84 அரசியல் கட்சிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்…

பொதுத்தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபா தேவை

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொது தேர்தல் நடத்துவது தொடர்பில்…

ஹிஸ்புல்லா ஏவுகணைகளால் இஸ்ரேல் தலைநகரில் பதற்றம்

லெபனானில் (Lebanon) இயங்கி வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், குறித்த தாக்குதலால்…

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்..மாணவியின் தாய்மாமா அதிரடி கைது!

மாணவி மரண வழக்கில் அவரது தாய்மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். தாய்மாமா கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து மாணவியின் மரணம்…

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அநுர விடுத்துள்ள அதிரடி உத்தரவு

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி…

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.…

22 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அதிக…

கோர விபத்தில் சிக்கி இளம் தம்பதி பலி: பொலிஸார் விசாரணை

அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பலியாகியுள்ளனர். போபகொட சந்திக்கு அருகில் நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

ஈரானிடமிருந்து(iran) தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) இன்று (25) தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரானில் முயற்சி நடப்பதாக அமெரிக்க…