லீவு கிடைக்காமல் மேலாளர் முன் உயிரிழந்த பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் சமுத் பிராகன் (Samut Prakan) மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக்…