;
Athirady Tamil News
Daily Archives

30 September 2024

கனடாவில் உணவு விலை அதிகரிப்பு குறித்து அதிருப்தி வெளியிடும் மக்கள்

கனடாவில் உணவு விலை அதிகரிப்பு குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாப்ராடோர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். உணவு அடிப்படை தேவைகளில் ஒன்று எனவும் கூடுதல் விலைக்கு உணவுப்…

விபத்தின் போது காரில் திறந்த ஏர்பேக் – பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த…

விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்ததில் 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டுக்கல்லி பகுதியை 2 வயதுக் குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச்…

இரண்டு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.!

மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு பெண்ணின் வயிற்றில் இரண்டு கருப்பைகள் இருப்பதே விசித்திரம். அந்த இரண்டு கருப்பைகள் வழியாகவும் குழந்தைகளைப் பெறுவது மற்றொரு விசித்திரம். இந்த சம்பவம் சீனாவில் கடந்த செப்டம்பர்…

புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் பிரித்தானியா., வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை…

பிரித்தானிய அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் திறனை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துள்ள புலம்பெயர்வு நிலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

மன்னாரில் மதுபான சாலை ஒன்றை இடமாற்றம் செய்யுமாறு போராட்டம்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இடமாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் (30.09.2024) காலை 9 மணி முதல்…

வானிலை முன்னறிவிப்புகளை குறித்து தெரிந்து கொள்ள TN Alert செயலி – ஸ்டாலின் அசத்தல்…

வானிலை முன்னறிவிப்புகளை தெரிந்துகொள்ள செயலி உருவாக்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை…

Viral Video: ஒரு பூனையின் காதை இழுத்துச்செல்லும் இன்னும்மொரு பூனை!

இரண்டு குட்டி பூனைகள் ஒன்றின் காதை ஒன்று பிடித்து இழுத்துச்செல்லும் கியூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பல வித்தியாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. சில விடியோக்களை…

ஜனாதிபதி அனுர எடுத்த தீர்மானம் இடைநிறுத்தம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி எடுத்த தீர்மானமே இவ்வாரு நிறுத்தப்பட்டுள்ளது.…

பிரிட்டன் பிரதமா் மீது கடும் அதிருப்தி: பெண் எம்.பி. விலகல்

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா். கடந்த ஜூலையில் நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றிபெற்றது. இதையடுத்து…

ஊழல் மோசடிகளை ஆராய விசேட விசாரணைப் பிரிவு : ஹரினி அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள…

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..!

கடந்த வெள்ளிக்கிழமை லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டிற்கு தெற்கே இஸ்ரேல்(israel) நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இவ்வாறு ஹிஸ்புல்லா தலைவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு துல்லியமான தாக்குதலை…

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 104 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 104 ஆக உயர்ந்ததுள்ளதுடன் மேலும் பலரைக் காணவில்லை என செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன. இமயமலை நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து அறிக்கைகள்…

அமெரிக்காவில் பாலியல் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவில் இராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும் புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஹான் லீ என்ற 42 வயது பெண்ணை…

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவோம்: சூளுரைக்கும் சுமந்திரன்

பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தள்ளார். மன்னாரில் (Mannar) வைத்து இன்றையதினம் (30)…

குவியம் விருது வழங்கல்

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு…

கைக்குண்டுகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மானிப்பாய் பகுதியை…

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000..அரசு வெளியிட்ட அறிவிப்பு-உடனே அப்ளை பண்ணுங்க!

பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000…

தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற மகன்கள் – கொடூர சம்பவம்!

தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப பிரச்சினை திரிபுரா, கம்பரி பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது பெண். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்துக்கு தடை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில்…

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய நிறுவனம்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்…! வெளியான தகவல்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம்…

காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக…

இஸ்ரேலின் அடுத்த கட்ட புதிய தாக்குதல்: இடம்பெயர்ந்த 1 மில்லியன் லெபனான் மக்கள்

லெபனானின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் புதிய தாக்குதல் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இருப்புகள குறிவைத்து டஜன் கணக்கான தாக்குதலை கடந்த 12 மணி நேரத்தில் அரங்கேற்றி இருப்பதாக இஸ்ரேலிய…

தாமதிக்க வேண்டாம்… வெளியேறுங்கள்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகம் அவசர அறிவிப்பு

லெபனானில் இன்னமும் தங்கியிருக்கும் மக்கள் தாமதிக்க வேண்டாம் உடனையே வெளியேற வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகம் அறிவித்துள்ளது. அவசர உத்தரவு லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. லெபனான் மொத்தம்…

ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை… உண்மையை உடைத்த ஜெலென்ஸ்கி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக பேசியுள்ளார். உண்மையில் என்ன நடந்தது ரஷ்ய - உக்ரைன் போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை குறித்த பேச்சுவார்த்தை…

வேம்படியில் 114 மாணவிகளுக்கு 9A

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்களும், யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 17…

வேலணை பொது நூலத்தினரால் நடத்தப்படும் சித்திர போட்டிக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வேலணை பிரதேச சபை நுலகத்தினரால், சித்திர போட்டி நடாத்தப்படவுள்ளது. வயது கட்டுப்பாடின்றி திறந்த போட்டியாக நடாத்தப்படவுள்ள போட்டியில், பிரதேச சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும்,…

வருமான வரி செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம்(29) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு…

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை… இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் உச்ச தலைவரும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei ஈரான் ஆதரவு…

“அதிபர் பைடனின் இல்லத்தில் கிருஷ்ணர்; விநாயகர் சிலைகள்” – மன்கி பாத் நிகழ்ச்சியில்…

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல்முறையாக பதவி ஏற்றபிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் இந்திய மக்களிடம் வானொலி வாயிலாக பேசிவருகிறார். அந்தவகையில், செப்டம்பர் மாதம் இறுதி…

சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு!

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம்…

அநுரவினால் வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா…