;
Athirady Tamil News
Daily Archives

30 September 2024

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு – முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்

2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (GCE Ordinary Level Exam) நேற்று நள்ளிரவு (29.9.2024) வெளியாகியுள்ளது. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி…

முப்படையினருக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த…

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு

சிரியாவில் (Syria) பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க (United States) இராணுவம் நடாத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள…

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தியில் விபத்து – வாகன சாரதி கைது

யாழ். (jaffna) தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.9.2024) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த…

பாராசிட்டமால் உட்பட 53 மாத்திரைகள் தரமில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் பயன்படுத்தும் 53 மாத்திரைகள் தரமற்றவை என மத்திய அரசு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. மாத்திரைகள் இன்றைய காலகட்டத்தில் தலைவலி, சளி, காய்ச்சல் என சிறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் மாத்திரைகளை…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..! காவல்துறை விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்தறை…

அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க தேரரையும் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய  தினம்(29.09.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்…

தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஆசன ஒதுக்கீடு தேவை

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை…

நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானில் 5 நாட்கள் துக்க காலம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah)…

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.…

200 ஆண்டுகள் பழமையான கண்ணாடி போத்தல் பிரான்ஸில் கண்டுபிடிப்பு: அதிலிருந்த ரகசிய செய்தி!

பிரான்சில் 200 ஆண்டுகள் பழமையான செய்தியுடன் கூடிய கண்ணாடிப் போத்தல் ஒன்றை தொல்லியல் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். கண்ணாடி போத்தல் கண்டுபிடிப்பு பிரான்சில் கவுலிஷ் நகரத்தில்(Gaulish town) அகழ்வாய்வில் ஈடுபட்ட மாணவ தன்னார்வலர்கள் ஒரு…

கனடாவில் ரூ.70 லட்சம் சம்பளம் போதவில்லை., இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் கருத்து

கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரின் உண்மையான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது $115,000 (அதாவது சுமார் ரூ. 70 லட்சம்) சம்பளம் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார். இது ரொறன்ரோவில்…