;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!

கலகெதர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில்…

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீடிப்பு.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நண்பகல் 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார ஜனாதிபதியாக பதவி ஏற்பார் – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது…

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

உலகின் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை…

புத்தளம் மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியானது!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,614 வாக்குகளைப் பெற்றுக்…

ஏனைய வேட்பாளர்கள் எட்ட முடியாத வித்தியாசத்தில் அநுர: கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 33,226 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…

மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்!

மாத்தறை தேர்தல் தொகுதி நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக்…

நுவரெலியாவில் ரணில், சஜித்தை பின்னுக்கு தள்ளிய அநுர…வெளியான தபால் மூல வாக்கு தேர்தல்…

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…

தொடர் முன்னிலையில் அநுர…வெளியானது மாத்தளை தபால் வாக்கு முடிவுகள்

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக…

கொழும்பிலும் முன்னிலை வகிப்பது இவர் தான்! வெளியானது தபால் மூல வாக்கு முடிவு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளைப் பெற்றுக்…

வன்னியில் சஜித் முன்னிலையில்…வெளியான தபால் மூல வாக்கு முடிவு!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக…

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.…

திகாமடுல்ல மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக்…

யாழ்.மாவட்டம் நல்லூர் தொகுதியில் அரியநேத்திரனுக்கு கிடைத்த வாக்குகள்!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக…

அநுராதபுர மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்..

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளைப் பெற்றுக்…

சுவிற்சர்லாந்தின் மக்கள் தொகை தொடர்பில் வெளியான தகவல்!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது (2012 முதல் 2024 வரை), எனவும், அதேவேளை 5-யில் இருந்து 6 மில்லியனாக அதிகரிக்க 12…

பங்களாவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு: பிரித்தானியாவில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரித்தானியாவில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவில் வெடிப்பு விபத்து பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

ஆந்திராவில் நோயாளி ஒருவருக்கு, ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. ஆந்திரா பொதுவாக,குழந்தைகளுக்கு செல்போன்களில் படங்களை காண்பித்து, உணவளித்து வருவது வழக்கமான ஒன்று…

நடுவானில் கண்ணில் தென்பட்ட எலி! அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம்!

எலியின் காரணமாக ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர நிலை தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் எலி ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ்(Scandinavian Airlines) (SAS) விமானத்தில் எலி ஒன்று தோன்றியதால் புதன்கிழமை கோபன்ஹேகனில்(Copenhagen)…

முதலாவது தபால் மூல வாக்குப் பதிவுகளின் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்…?

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக்…

அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..!

அமெரிக்காவில்(us) எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்(donald trump_…

வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்: அநுர தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது, தேசிய மக்கள் சக்தி இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்…

இலட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்கவில்லை! வெளியான விபரம்

நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75…

வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றால் இந்த முறையில் வெற்றியாளர்…

இலங்கையில் நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…

வாக்குச் சாவடியில் பரிதாபமாக உயிரிழந்த சஜித் கட்சியின் பார்வையாளர்!

இரத்தினபுரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஐக்கிய மக்கள் கட்சியின் (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த 68 வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் சீவாலி மத்திய கல்லூரி…

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

புதிய இணைப்பு நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம்…

வாக்களிப்பில் வரலாற்று சாதனை படைத்துள்ள மாவட்டம்!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய முதன்முறையாக நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்தை…

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

லெபனானின்(lebanon) தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய(israel) விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின்(Hezbollah) உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில்(Ibrahim Aqil) கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் மற்றும் AFP செய்தி நிறுவனங்கள்…

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை…

புலம்பெயர் பணியாளர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது பிரான்ஸ். அதிகம் தேடப்படும் பிரான்ஸ் பணிகள் திறன்மிகுப் பணியாளர்கள் பணி தேடும்போது, அதிக அளவில் பிரான்சில் பணி தேட ஆர்வம் காட்டுவது…

எதிர்வரும் 23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்…

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர்…

பூமிக்குத் திரும்ப முடியாததால் விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடலாம் என்னும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல்…