;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் வருகை

இன்று (21.09.2024) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…

சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார் . ஜனாதிபதி தேர்தலில்…

தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் வாக்களிக்கும் நடவடிக்கையானது இன்று (21.09.2024) காலை ஏழு மணிக்கு…

உலகே உற்று நோக்கும் ஜனாதிபதி தேர்தல் – பதிவான மொத்த வாக்கு வீதம்

புதிய இணைப்பு இலங்கையின் (srilanka) 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு…

மாற்றுத்திறனாளி மாணவா் உதவித் தொகை இரு மடங்காக உயா்வு!

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு-(video/photoes)

video link- https://wetransfer.com/downloads/29c33922b1e062b42bf6e8520f2b0d8a20240921072328/2915bf?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024…

இதுவரை வவுனியாவில் 30% வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நாடுமுழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் இந்நிலையில் வவுனியாவில் இன்று காலை முதல் பொதுமக்கள் வாக்குகளை அளித்துவரும் நிலையில் இன்று காலை 10.15 மணிவரைக்கும் 152 வாக்களிப்பு…

இலங்கை வாக்குச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் – ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை

இலங்கை வாக்கு சீட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என ரஷியாவின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷெவ்செங்கோ எவ்ஜெனி அறிவுரை வழங்கியுள்ளார். இலங்கை வாக்குச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் திட்டத்தில் நெறிமுறை…

வாக்களிக்க சென்ற பெண் விபத்தில் சிக்கினார்

வாக்களிக்க சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது ஓட்டோ மோதியதில், காயமடைந்த பெண், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், இன்று (21) காலை 10.30 மணியளவில் மஸ்கெலியா- நல்லத்தண்ணி வீதியில் ப்ரௌன்லோ பகுதியில் இடம்…

உங்களின் அன்பானவர்களிடம்… இஸ்ரேல் மக்களின் அலைபேசிகளில் பகிரப்பட்ட பகீர் குறுந்தகவல்

தங்கள் மக்களின் அலைபேசிகளில் பகிரப்பட்ட இழிவான குறுந்தகவல்களுக்கு பின்னணியில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இப்போதே விடைபெற்றுக்கொள்ளுங்கள் லெபனானில் திடீரென்று பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள்…

யாழில். வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் , தனது வாக்காளர் அட்டையை ,…

யாழில். மதியம் 12 மணி வரையில் 35 வீதமான வாக்களிப்பு

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மதியம் 12 மணி வரையில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பது…

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிக்க ஜேர்மன் பொலிசார் திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை சோதிக்கும் திட்டத்தை ஜேர்மன் பொலிசார் முன்வைத்துள்ளார்கள். காரணம் என்ன? ஒருவருடைய சமூக ஊடகக் கணக்குகளைப் பார்க்கும்போதே, அவர் ஏதாவது…

திருப்பதி லட்டு விவகாரம் : “முதலமைச்சர் சொல்வது கட்டுக்கதை” – ஜெகன்மோகன் ரெட்டி…

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியானதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கமளித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் லட்டு தயாரிக்க…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; தள்ளாத வயதிலும் தனது கடமையை செய்த106 வயது நபர் !

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 106 வயது நபர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை பலரின் கவனத்தை பெற்றுள்ளது. திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (106) ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல தனது வாக்கினை பதிவு…

யாழ் மாவட்டத்தில் இதுவரை பதிவான வாக்களிப்பு : வெளியான தகவல்

ஐனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந் நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு தொடர்ந்து 8.30 மணிவரையான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் யாழ் தேர்தல்…

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் நாடுமுழுவதும் காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்…

நீர்வேலியில் தீ – மூதாட்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்று இன்றைய தினம் சனிக்கிழமை தீ பற்றியதில், வீட்டில் தனிமையில் இருந்த 65 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார். வீடு தீப்பற்றி எரிவதனை கண்ணுற்ற அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், யாழ். மாநகர சபை தீயணைப்பு…

கோவிட் ஆய்வகம் ஒன்றிலிருந்து லீக்கானதாக கூறப்பட்ட விவகாரம்: ஆய்வக முடிவுகளில் முக்கிய…

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கோவிட், ஆய்வகம் ஒன்றிலிருந்து லீக்கானதாகவும், வேண்டுமென்றே பரப்பட்டிருக்கலாம் என்றும் வெளியான தகவல்கள் ஏற்படுத்திய பரபரப்பு இன்றும் அடங்கியதுபோல் தெரியவில்லை. இந்நிலையில், மிகப்பெரிய ஆய்வு ஒன்றிற்குப் பின்…

இறுகும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்… பிரித்தானிய குடிமக்கள் உடனடியாக வெளியேற…

இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் மோதல் நாளுக்கு நாள் இறுகிவரும் நிலையில், பிரித்தானிய மக்கள் உடனடியாக லெபனானில் இருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேல் போர் விமானங்கள் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்திய…

மூளையை வறுத்து சாப்பிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளி..,…

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்னின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர், விசாரணையின் போது அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். சூட்கேஸில் பெண்ணின் உடல் சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய…

வாக்களிப்பு நிலையங்களில் கடும் பொலிஸ் பாதுகாப்பு!

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார்…

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கட்டாயம் செய்ய வேண்டியது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka)…

ஜனாதிபதி தேர்தல்; அதி உச்ச பாதுகாப்பில் இலங்கை!

இலங்கையில் இன்று 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நிலையில் நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார்…

இலங்கையை விட்டு தப்பியோடும் மகிந்த சகாக்கள் – விமான நிலையத்தில் சிக்கிய முக்கிய…

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், மோசடிகளுடன் ஈடுபட்ட பலர் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர்.…

டிரம்ப் பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் மர்ம நோயால் அவதி

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பேரணியில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 12 அன்று அரிசோனாவின் டக்ஸனில் நடந்த இந்த பேரணியில் சில டிரம்ப் ஆதரவாளர்கள் தங்களுக்கு…

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு? தமிழக அரசு கொடுத்த விளக்கம்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு…

ஜனாதிபதித் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் என சர்வோதயம் அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, இன்று (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து சர்வோதயம் அமைப்பால்…

மட்டக்களப்பில் பரபரப்பு…தீக்கிரையான கல்லடி பேச்சியம்மன் ஆலயம்! அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்லடி பேச்சி பேச்சியம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் ( 20-09-2024 ) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்….! இஸ்ரேல் – லெபனான் உச்சக்கட்ட முறுகல்…

லெபனானில் பேஜர் வாக்கி - டாக்கிகளை வெடிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் "பயங்கரவாத செயல்" என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடுமையாக சாடியுள்ளார். லெபனான் மக்களுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான "போர் அறிவிப்பு" என்றும்…

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.…

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்!

இலங்கையில் இன்று (21) 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையில் கடந்த 2022ல் ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை விட்டு விலகியதும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்! டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் (kamala harris) ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வொஷிங்டன் (Washington) நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய…

அறிவியலின் உச்சம்: ஒரு புதிய ரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்

பிரித்தானிய (UK) ஆராய்ச்சியாளர்கள் புதிய 'MAl' என்ற ரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். இது ஏற்கனவே உள்ள 4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) மேலாக வரும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரத்த வகையை அடையாளம் காண, ஆய்வு குழு…