;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகப் போவதாக கூறப்படும் செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விக்ரமசிங்க, செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் தேர்தலில்…

அநுரவின் ஆட்சியில் இரத்துச் செய்யப்படவுள்ள காற்றாலை மின்திட்டம் : வெளியான தகவல்

தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்தியாவின் (India) அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை இரத்துசெய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் பரபரப்பு : மீண்டும் ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு

அமெரிக்காவில்குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை அங்கு பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா கோல்ப் கிளப்பில் கோல் விளையாட டிரம்ப் சென்றபோதே இந்த துப்பாக்கி…

கேரளாவில் இறந்த நபருக்கு நிபா வைரஸ் உறுதி – தடுப்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா…

தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக தொடருந்து தடம் புரண்டதால் இவ்வாறு தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த…

ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை! நாட்டை விட்டு தப்பியோடும் பல குற்றவாளிகள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு…

ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அன்று நாட்டைப் பொறுப்பேற்க வரவில்லை என்றால், பெட்ரோலின் விலை 3000 ரூபாவையும் கடந்திருக்கும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் (Senthil…

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு,…

நீரை சேமித்து வைக்குமாறு வெளியாகியுள்ள அறிவிப்பு!

நீர் விநியோகத்தில் தடை ஏற்படவுள்ளதால் பொது மக்கள் தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர்…

2000 கி.மீ தூரம் கடந்து இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை: கடுமையாக எச்சரித்த நெதன்யாகு

ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு…

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை மாணவியின் பெறறோரை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவில்(lucknow) உள்ள மான்ட்ஃபோர்ட் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிக்கே இந்த துயர சம்பவம்…

ஹோட்டலொன்றிலிருந்து 25 இளைஞர்கள் அதிரடியாக கைது

ஹோட்டல் ஒன்றில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தின் போது 25 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நேற்று இரவு இடம்பெற்றதாகவும், விருந்தில் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு…

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!

நேற்று நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை…

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன்…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 64 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு

நைஜீரியாவில் (Nigeria) படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவில் ஜம்பாரா (Jimbaran) மாநிலத்திலுள்ள ஒரு ஆற்றிலேயே இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளதாக…

கனடாவில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

எயார் கனடா விமானிகளின் பணிபுணர் கணிப்பு போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கும் விமானிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படாது…

கோடி கணக்கில் ஏலம் போன விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக…

2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்: அனுமதி அளித்த இந்திய அரசு

2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய (India) கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளின் போர் தாக்குதலில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால்,…

யானை அகால மரணம்..ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல – வெளியான எச்சரிக்கை!

நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக கோவில் யானை உயிரிழந்தால் அது மக்களுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையாகும் .உடனடியாக சாந்தி பரிகார பூஜை செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. யானை மரணம் இதுதொடர்பாக அதன் மாநிலத் தலைவர்…

கியூபாவில் தண்ணீருக்கு தட்டுப்பாடு

கியூபாவில் தற்போது தண்ணீருக்கு பாரியளவிலான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP)ஆட்சியில் பல தரப்பினருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனாதிபதி, முன்னாள்…

பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்: 3 பேரை கொன்ற 18 வயது சிறுவன் கைது!

பிரித்தானியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம் பிரித்தானியாவின் லூட்டனில்(Luton) உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு பெண் மற்றும்…

கடுஞ்சொற்களை பிரயோகித்த அதிபருக்கு உயிர் அச்சுறுத்தல்

பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் குறித்த அதிபர், ஹட்டன் கோட்டக்கல்வி காரியாலயம், இலங்கை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்தவர் அதிரடி கைது! சிக்கிய பொருள்

ட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத பொருட்களை…

எதையும் மாற்ற தாயர் இல்லை…ஐம்.எம்.எப் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் எந்தவொரு உடன்படிக்கையையும் மாற்றத் தயாராக இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பொது சந்தையில் இன்று (15) இடம்பெற்ற இயலும் சிறிலங்கா பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து…

யாழில் சஜித்துக்காக பல மணித்தியாலங்களாக வெயிலில் தவித்த மக்கள்!

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சஜித் பிரேமதேசவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் பல மணித்தியாலங்களாக காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து…

எகிப்தில் நேருக்கு நேர் மோதிய இரண்டு ரயில்கள்: 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கெய்ரோவிற்கு (Cairo)…

யாழில். பைசா எனும் நாய்க்கு பெருமெடுப்பில் இறுதி நிகழ்வு

கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு , வீட்டின் உரிமையாளர் பெருமெடுப்பில் இறுதிக்கிரியை செய்து , உடலை நல்லடக்கம் செய்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம்…

உயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன்: அல் கொய்தாவுக்கு தலைமை ஏற்பு: உளவுத்துறை…

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அல்-கொய்தா அமைப்புக்கு தலைமை ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய உளவுத்துறை தகவல் ஒசாமா பின்லேடனின்(Osama bin Laden) மகன் ஹம்சா பின்லேடன்(Hamza bin Laden) அல்-கொய்தா (al-Qaida) தீவிரவாத…

பங்களாதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பரிதாபமாக 6 பேர் பலி

பங்களாதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிற நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்

விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்கி குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு…

பிணைக் கைதிகளை பரிமாறிக்கொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா

உக்ரைனும் (Ukraine) ரஷ்யாவும் (Russia) 200க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டமாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்த நடவடிக்கை…

யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்துக்கொள்ளவிருந்த கூட்டத்தில் அவர் கலந்துக் கொள்ள தாமதமாகியமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறித்த தேர்தல்…

யாழில் நெகிழ்ச்சி சம்பவம் : வாத்தியங்கள் முழங்க நாயிற்கு இறுதிச் சடங்கு

யாழில் (Jaffna) மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை (Vaddukoddai) மாவடி (Mavadi) பகுதியில்…