;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை

ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்துள்ளது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவா் நடத்தி வந்த ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனல் சவுக்கு சங்கரின் ‘ஆட்சேபனைக்குரிய‘…

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால…

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் (india) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

ஜனாதிபதி தேர்தல் 2024 : சுமுகமாக நிறைவடைந்த தபால் மூல வாக்களிப்பு

நேற்றும், நேற்றுமுன்தினமும் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி…

கொழும்பில் திடீரென காணாமல் போன நீர்மாணிகள் – கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்றில் 6800 நீர்மாணிகள் காணாமல் போன நிலையில் 915 மாணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக…

தேர்தலில் வென்றால் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றம் கூடும் : அநுரகுமார அறிவிப்பு

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த இடைக்கால மனுவின் உண்மை நிலையை உறுதிப்படுத்த எதிர்வரும் 13ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள…

கென்யாவில் பாடசாலையொன்றில் தீ விபத்து : 17 மாணவர்கள் பலி

கென்யாவின் (Kenya) - நெய்ரி நகரில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்று முன் தினம் (05.09.2024) இடம்பெற்றுள்ளதாக…

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான முக்கிய தகவல்

கொல்கத்தா (Kolkata) பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனையில் கூட்டு வன்புணர்வு நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொல்கத்தா மருத்துவமனையொன்றில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார்.…

தமிழரசின் தீர்மானம் இறுதியானது

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…

650 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ள பிரித்தானியா: ரஷ்யவிற்கு பேரிடி

ரஷ்ய - உக்ரைன் போரில் உக்ரைனுக்கான (Ukraine) ஆதரவை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பிரித்தானியா (UK) 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, பிரித்தானிய உள்துறை செயலாளர் ஜான்…

தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்க பேராசிரியருக்கு கிடைத்த தொழில்நுட்ப விருது., 1 மில்லியன்…

சென்னையில் பிறந்த அமெரிக்க மின் பொறியாளர் பன்த்வல் ஜெயந்த் பாலிகா (Bantval Jayant Baliga) 2024-ஆம் ஆண்டிற்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசை (2024 Millennium Technology Prize) வென்றுள்ளார். உலகளாவிய மின்சார மற்றும் பெட்ரோல் பயன்பாட்டில்…

வெளிநாடொன்றில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அலுவலக பெண் கூறியதை அடுத்து வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன்படி தாய்லாந்தைச்(thailand) சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம்தமது…

வெளிநாட்டவர்களுக்கு சீனா விதித்துள்ள தடை

தமது நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா(china) தடை விதித்துள்ளது. எனினும் சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு…

மணிப்பூரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு கட்டடங்கள் சேதம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு கட்டடங்கள் சேதமடைந்தன. மணிப்பூரின் பிஷ்ணுபுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு கட்டடங்களை…

ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டம்

காசா போர் நிறுத்தம் மற்றும் எதிர்வரும் நாட்களில் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டத்தினை முன்வைப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஷுக்கும் இடையிலான போர்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர்…

குரங்கம்மை தடுப்பூசி முதல் தொகுதி கொங்கோவுக்கு

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்கொடையில் Bavarian Nordic நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குரங்கம்மை…

10,000 ரூபா பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை; இலங்கையில் பயங்கரம்

10,000 ரூபா பணம் தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூதாட்டியை கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.3 % அதிகரித்து 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. சொத்து கையிருப்பு 2024 ஜூலை மாதம் இலங்கையின்…

நாரையின் தொண்டைக்குள் தப்பிக்க போராடும் மீன்… சிலிர்க்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று உயிருடன் மீன் ஒன்றினை விழுங்கிய நிலையில், குறித்த மீன் தொண்டைக்குள் சென்று துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. மீனை விழுங்கிய நாரை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில்,…

சீன கனடா முரண்பாட்டில் சிக்கியுள்ள விவசாயிகள்

கனடாவின் தென் அல்பர்பட்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக போரில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடிய அரசாங்கம் சீன இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் வரி அறவிடப்படும் என…

பாரீஸ் ஒலிம்பிக் வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்! சிகிச்சை பலனின்றி…

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி (33), தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி தீ உகாண்டாவைச் சேர்ந்த ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) என்ற வீராங்கனை, பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர…

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு

கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய…

பிரான்சின் புதிய பிரதமரை நியமித்த மேக்ரான்! வரலாற்றில் மிக வயதான நபர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரை பிரான்சின் புதிய பிரதமராக ஜனாதிபதி மேக்ரான் நியமித்துள்ளார். மைக்கேல் பார்னியர் 2016 - 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது…

யாழ். பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது…! வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (jaffna) - பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

பேருந்து மீது மோதிய பாடசாலை வாகனம்! மாணவர்கள் இருவர் பலி, 40 பேர் காயம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை வாகனம் விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கபகல் என்ற பகுதியில் தனியார் பாடசாலை வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது…

தாய்லாந்தை போல இலங்கையிலும் ஆயுர்வேத சிகிச்சை: ரணில் ஆரூடம்

தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று (06)…

தமிழரசின் முடிவால் தமிழ் பொது வேட்பாளருக்கு பாதிப்பில்லை

தமிழரசு கட்சி அறிவித்த முடிவினால் , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை கூட்டத்தில்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே நேரடி விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிகழ்வானது, ‘March 12 Movement’ இன் ஏற்பாட்டில் நாளை (07) பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை…

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன ? – அநுர பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்

தமிழ் மக்களிடம் ஆதரவு கோரும் தேசிய மக்கள் சக்தியினர் , தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை வழங்க போகிறார்கள் என்பதனை முழு இலங்கை மக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா…

வரலாற்றில் பதிவாகும் வகையில் அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி…

மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க,…