சக மாணவி மீது தீவைத்த 14 வயது சிறுமி வழக்கு: அரசு விடுத்துள்ள கோரிக்கை
கனடாவிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடன் பயிலும் சக மாணவி மீது தீவைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
15 வயது சிறுமி மீது தீவைத்த 14 வயது சிறுமி
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 5ஆம்…