;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

பழைய முறைக்கு திரும்பிய இலங்கை விசா வழங்கும் முறை!

இலங்கையின் புதிய அரசாங்கம், நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், முந்தைய விசா வழங்கும் முறையை உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (26) நள்ளிரவு…

இலங்கையைச் சுற்றி நடை பயணம் ; 11 வயது கிளிநொச்சி சிறுவனின் சாதனை பயணம்!

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை நேற்று (25) ஆரம்பித்தார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை…

பெய்ரூட் விமான நிலையம் மூடப்படலாம்… சொந்த நாட்டு மக்களை வெளியேற உத்தரவிட்ட பிரதமர்

நிலைமை மோசமடையும் என்றால், பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு, நாட்டு மக்களை லெபனானில் இருந்து வெளியேற அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. சிக்கலை ஏற்படுத்தும் கிட்டத்தட்ட 15,000 பேர்கள் லெபனானில் வசிப்பதாக…

நாடு தொடர்பில் ரணிலின் செயற்பாடு குறித்து வியப்பில் அநுர அரசாங்கம்

நாட்டினை சீர்குலைக்காத வகையில் மிகவும் நேர்த்தியான பொருளாதார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளதாக அநுர அரசாங்கம் பாராட்டியுள்ளது. நாடு சீராக இயங்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக தேசிய…

ஜனாதிபதி அநுரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.…

வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட…

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம்…

குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தந்தை..அடுத்த நொடியில் தூக்கு – அதிகாலை நடந்த பயங்கரம்!

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப தகராறு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி - ராஜேஸ்வரி தம்பதியினர் . இவர் பெயிண்டராக வேலை பார்த்து…

ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிப்பு

கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

புலம்பெயர்ந்தோருக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது. சுவிஸ் நாடாளுமன்றம், அகதிகளுக்கெதிரான பிரேரணை ஒன்றை வாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அகதிகளுக்கெதிராக பிரேரணை புகலிடக்கோரிக்கை…

கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொல்கத்தாவில் படுகொலை…

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி!

இலங்கையில் பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Harini…

இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவுள்ள விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம்…

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு

லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் (Israel) ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லெபனானில் உள்ள இந்திய…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவத்தாட்சி அலுவலருடன்சந்திப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய  தினம் (26.09.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி…

ஆசியாவிலேயே பழைய ரயில் நிலையம் இதுதான் – அதுவும் இந்தியாவில் எங்கு தெரியுமா?

ஆசியாவிலேயே மிகப் பழமையான ரயில் அமைப்பு குறித்து பார்க்கலாம். மும்பை ரயில்வே மும்பை புறநகர் ரயில்வே, இந்திய ரயில்வே மண்டலங்களான மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே மூலம் இது இயக்கப்படுகிறது. உலகளவில் பரபரப்பான நகர்ப்புற ரயில்…

பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்.. துடித்துடித்து உயிரிழந்த 4 பள்ளி மாணவர்கள் -பின்னணி என்ன?

விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது. மினி பஸ் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

கனடாவின் சனத்தொகை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

கனடாவில் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகை 41,288,599 மாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இரண்டாம் காலாண்டு பகுதியில் நாட்டின்…

மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!

இத்தாலி பிரதமர் மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். நியூயார்க்கில், செவ்வாய்க்கிழமையில் நடந்த ஒரு விருது விழாவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும், டெஸ்லா நிறுவனர்…

கூகுள் மேப் காட்டிய வழி; ஆற்றில் கவிழ்ந்த கார் – 2 பேர் பலி!

கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கூகுள் மேப் கேரளா, கொட்டாரக்கரை எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜார்ஜ் (48). இவர் மகாராஷ்டிரா, துணைவியில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.…

அடையாளம் தெரியாத சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை காசாவுக்கு அனுப்பிய இஸ்ரேல்!

இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் மீது காசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருந்து அனுப்பப்பட்ட 88 பாலஸ்தீனியர்களின் சடலங்களின் அடையாளங்களை…

கலிபோர்னியா நீதிமன்ற வாசலில் வெடிப்பை ஏற்படுத்திய இளைஞர்: 5 பேர் படுகாயம்

கலிபோர்னியா சாண்டா மரியா நீதிமன்றத்தில் ஒரு வெடிமுறை சாதனத்தை(explosive device) வெடிக்கச் செய்ததற்காக 20 வயதான இளைஞர் ஒருவர் அன்று கைது செய்யப்பட்டார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆஜராக வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்பு…

சர்வதேச விமான நிறுவனத்தை ஏலம் விட முடிசெய்த பிரபல நாடு!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசாங்கம்…

ஹரிணி அமரசூரியவின் முள்பயணம்

ECONOMYNEXT – இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார். எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி…

வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பாரிய நிலப்பகுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ…

பெங்களூரு பெண் கொலையின் முக்கிய குற்றவாளி தற்கொலை!

பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் அடையாளம் கண்டிருந்த முக்தி ராய் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலத்தில் உள்ள சுடுகாட்டின் அருகில் மரத்தில்…

முட்டை விலை 10 ரூபாவால் குறைப்பு!

நாட்டில் முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி…

உலகில் ஆத்மாக்கள் உள்ளதாக நம்பப்பபடும் இடம்! அமானுஷ்ய ஆர்வலர்கள் சொல்வது உண்மையா?

ஆத்மாக்கள் மீது சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலருக்கு ஆத்மாக்கள் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம்.இது அவரது எண்ணங்களை பொருத்து அமைகிறது. ஆனால் காலம்காலமாக பேய்கள் இருப்பதாக கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை…

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளில் மாற்றம்., இன்று முதல் அமுல்

கனடா தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கனடிய நிறுவனங்கள், கனடியர்கள் கிடைக்காத சமயத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிக வேலைகளுக்கு…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி விடயம்…

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 600 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர் அங்கு மோசமான நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.…

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி சியம்பலாபிட்டிய, இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு…

பிரித்தானியாவில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. 2015 முதல் 6,161 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக Which? வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்…

மதுகடையை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் பிரதான வீதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை…