லொட்டரியில் 500 கோடி ரூபாய் வென்ற பிரித்தானியர்: கார் ஓட்டும் காரணம்
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 500 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? ஆடம்பரமாக தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள் அல்லவா?
ஆனால், இந்த நபரோ கார் ஓட்டுகிறார்!…