;
Athirady Tamil News
Daily Archives

3 October 2024

லட்டு விவகாரம்.. கோபி-சுதாகரை மிரட்டும் பாஜக? ஒன்று சேர்ந்த 35 பிரபல யூடியூபர்கள்!

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக பாஜகவினர் மிரட்டுவதாக 35 பிரபல யூட்யூபர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். கோபி- சுதாகர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் திருமலை…

அநுர அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கை

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற…

பாரியளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய 20 வயதுடைய இளைஞன்!

மாத்தறையில் உள்ள பெலேன - வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மிதிகம, இப்பாவல பகுதியில் வைத்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.…

அநுரவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு – காலக்கெடு விதிப்பு

பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய…

நேருக்கு நேர் சண்டையில் திணறிய இஸ்ரேல்: வெற்றியை கொண்டாடும் ஹிஸ்புல்லா

லெபனான் (lebanon) எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நேருக்கு நேர் நடந்த சண்டையில் இஸ்ரேலிய வீரர்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம் இஸ்ரேல் (Israel) லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை…

பீகாரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் நீரில் விழுந்து விபத்து

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதேபோல், கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.…

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் மகிந்த யாப்பா!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று(03.10.2024)வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.…

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்புத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.…

லெபனானில் தமது தரப்பில் முதலாவது உயிரிழப்பை உறுதி செய்தது இஸ்ரேல்

லெபனான்(lebanon) மீது பாரிய விமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்(Israel) படையினர் தற்போது தரைப்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ஹிஸ்புல்லா தலைவரை விமான தாக்குதலில் கொன்ற இஸ்ரேல் படையினர் அந்த அமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்களையும் அழித்து தமது…

யாழில் ஒரு கோடி ரூபாய் வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை தனது காணியை…

நாவாந்துறையில் வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்றைய  தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு…

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்

நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக இலங்கும் அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம்…

அழகிய இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகை: பார்வையாளர்களுக்கு அனுமதி

லண்டன், ஆவிகள் உலவும் மாளிகைகளுக்கு பெயர் பெற்ற இடம் என்பதில் சந்தேகமில்லைதான். இருப்பினும், எசெக்ஸிலுள்ள ஒரு மாளிகை ஆவி உலவும் மாளிகை என கருதப்படும் நிலையிலும், அதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது…

இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய்

இளவரசர் வில்லியமுக்கு சொத்து ஒன்றிலிருந்து கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய…