தாக்குதலுக்கு தயாராகுங்கள்… செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹவுதிகள் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே…