முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை…