;
Athirady Tamil News
Daily Archives

9 October 2024

ஹரியாணா- பாஜக “ஹாட்ரிக்’ வெற்றி; ஜம்மு-காஷ்மீர் முதல்வராகிறார் ஒமர்

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று…

அதிக சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக்குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் (jaffna) மற்றும் மட்டக்களப்பு…

கொழும்பில் தேர்தல் களத்தில் போட்டியிடும் இலங்கையின் பிரதமர்

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய, இருபது பேர் கொண்ட வேட்பாளர்களுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.…

துப்பாக்கி தவறுதலாக வெடித்து வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை - வெலிகந்த நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு…

யாழ். மக்களின் எதிர்ப்பால் மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த கோரிக்கை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புக்களை தொடர்ந்து நாளைய தினம் மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த அந்தப் பகுதிக்கான கிராம சேவகர் மற்றும்…

நிர்கதியாய் நிற்கும் ஹிஸ்புல்லா: புதிய தலைவரின் மரணத்தையும் அறிவித்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பின்னர் புதிய தலைவராக பதவியேற்க இருந்த ஹசீம் சபிதீனும் (Hashem Safieddine) இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் (Yoav Gallant)…

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இருவர்!

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக்…

கனடாவில் சாதனை படைத்த இராட்சத பூசணி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பூசணிக்காயானது 526 கிலோ கிராம்…