;
Athirady Tamil News
Daily Archives

11 October 2024

குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் மரணம்

முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 76 வயதாகும். நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்…

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி

அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க (Gamini Wijesinghe) தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக,…

அதிகாரிகளுக்கு அதிரடி பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுர!

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கந்தளாய் சீனி…

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரான் கடும் எச்சரிக்கை!

எங்களை தாக்கினால் நாங்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு…

கான்பூா் ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஓராண்டில் 4-ஆவது சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் ஐஐடி-யில் முனைவா் பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதே கல்லூரியில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும். கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச்…

யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம்

தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெறுவதே சந்தேகம். தேசிய பட்டியல் ஊடாக செல்வதற்கு இப்பவே சிலர் முயற்சிகளை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய…

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர் – 2024 விதைப்பொதிகள் விநியோகமும் செயன்முறை…

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும்…

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ள தென் கொரிய எழுத்தாளர்

2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் ( Han Kang)வென்றுள்ளார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு…

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்!

21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. மும்பை…

ரத்தன் டாடா முதல் வேலைக்கான ரெஸ்யூமை எப்படி தயார் செய்தார் தெரியுமா..? சுவாரஸ்யமான…

மூத்த தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் கவுரவ தலைவர், ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் கார்னெல் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில்…