;
Athirady Tamil News
Daily Archives

15 October 2024

திருநெல்வேலி பால் பண்ணை பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால்…

தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்றிட்டம் உருவாக்கலுக்கான செயலமர்வு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட…

கடற்தொழிலாளர்களின் குரலாக எமது குரல் நாடாளுமன்றில் ஒலிக்கும்

வடக்கு கடற்தொழிலாளர்கள் மற்றும் வடக்கில் வாழும் மலையக தமிழர்களுக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி , அவர்களின் குரலாக நாடாளுமன்றில் எங்கள் குரல்கள் ஒலிக்கும் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் . தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்…

ஊடக பணியாளர்களை தாக்கிய இருவர் கைது!

யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல்…

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழில்…

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய  தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாணத்தை…

மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார பொதுத்தேர்தலுக்கு முன்…

மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட…

தைவானை சுற்றிவளைத்து சீனா போர்பயிற்சி: தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம்

தைவானை(taiwan) தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா (china)உரிமை கோரும் நிலையில், தைவானின் எல்லைகளை சுற்றி வளைத்து, சீன ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டிருப்பதால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் முப்படையினரும்…

ஐரோப்பாவின் ஹெலிகாப்டர் ராஜாவாக திகழும் நாடு!

ஐரோப்பாவின் மிகப் பாரிய ராணுவ ஹெலிகாப்டர் படையை வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களில் ஹெலிகாப்டர்களுக்கு முக்கிய இடமுண்டு. துரிதமாக படைகளை களத்தில் நிறுத்துதல் முதல் நெருக்கடிகளில் வான்வழி ஆதரவுகளை…

ரூ 1.2 கோடி லொட்டரி பரிசு….பூசணிக்காய் விற்று வாங்கிய டிக்கெட்டில் அடித்த அதிர்ஷ்டம்!

தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காயை விற்று லொட்டரியில் $150,000 பரிசை வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். $150,000 பரிசு வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர், தனது தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காய்களை விற்று, அந்த பணத்தில் லொட்டரி டிக்கெட்…