;
Athirady Tamil News
Daily Archives

18 October 2024

நாமல் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு ப்ளஸ் வன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை…

வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான செய்திக்…

குறைக்கப்படாத மின் கட்டணம்! வெளியான காரணம்

இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. காரணம் கொழும்பில் இடம்பெற்ற…

யஹ்யா சின்வாரை வீழ்த்தியது இஸ்ரேல்: நிர்கதியான ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) உறுதி படுத்தியுள்ளது. ஒரு வருடகால தேடுதலுக்கு பிறகு நேற்று காசாவின் தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக…

மீண்டும்.. மீண்டும் அரங்கேறும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு!

கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு பீகார் மாநிலத்தின் சிவான் பகுதியில் விஷசாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி குடித்த 20 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு…

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து…

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த…

அரச ஊழியர்களுக்கான சம்பள செலவினம் குறித்து வெளியான தகவல்

இந்த வருடத்தின் (2024) அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க செலவினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் படி, இந்த…

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி அதிகரிப்பு! 14ஆம் திகதி முதல் அமுல்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் பொருட்களுக்கு நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரி…

இஸ்ரேலுக்கு பேரிடி: ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு!

இஸ்ரேலுக்கு (Israel) ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார் அமெரிக்கா (United States) உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி…