2-வது குழந்தை பிறந்தவுடன் கூடாரத்தில் குடியேறிய தந்தை: விவாதத்தை தூண்டியுள்ள காரணம்
ரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடாரத்தில் தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.
அவர் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு தோட்டத்தில்…