;
Athirady Tamil News
Daily Archives

24 October 2024

பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை – பகீர்…

பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில், ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதை கேட்ட அப்பகுதி மக்கள் என்னவென்று பார்த்தப்போது,…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்டு எச்சரிக்கையானது இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையின்…

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி – இரண்டு பேர் கைது

இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள யூதர்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது…

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்து தெரிவித்துள்ள…

ரஷ்யா நாசவேலைக்கான முயற்சி… இணைத்தூதரகத்தை மூட வைத்த ஐரோப்பிய நாடு

ரஷ்யாவின் நாசவேலை முயற்சிகள் காரணமாக மேற்கு நகரமான போஸ்னானில் உள்ள ரஷ்ய இணைத் தூதரகத்தை மூடுவதாக போலந்து அறிவித்துள்ளது. ரஷ்யா முன்னெடுப்பதாக குறித்த தகவலை போலந்தின் வெளிவிவகார அமைச்சர் Radoslaw Sikorski செவ்வாய்க்கிழமை…

யாழில் இளைஞனுக்கு எமனான நாய்

யாழில், மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளையில், நாய் ஒன்று குறுக்கிட்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்ததாகத்…

இர்ஃபான் வீடியோ விவகாரம் – அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

இர்ஃபான் வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. யூ டியூபர் இர்ஃபான் பிரபல யூ டியூபர் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை…

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

தற்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்…

அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ் மாவட்டத்திற்கு நேற்று  விஜயம் செய்து பல்வேறு சந்திப்பிலும் ஈடுபட்டதுடன் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார். இதன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற தூதுவர் வழிபாட்டில் ஈடுபட்டார். வடக்கு…

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் கடைசி ஆணை: வெளியான நடுங்கவைக்கும் தகவல்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படுவதற்கு முன்னர், தமது படைகளுக்கு நடுங்கவைக்கும் கட்டளை ஒன்றை இட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய பணயக்கைதிகளை தாம் கொல்லப்பட்டாலும், ஹமாஸ் படைகள் சமரசங்களுக்கு பணியாமல் இஸ்ரேலுக்கு…

தென்னிலங்கையின் மாய வலைக்குள் எம்மவர் சிலர்! வேதனை தருகிறது – சசிகலா ரவிராஜ்..

தமிழ்த் தேசிய உணர்வை குழி தோண்டிப் புதைக்க முயலும் தென்னிலங்கை சக்திகளின் அபிவிருத்தி, மாற்றம் என்ற மாயவலைக்குள் எம் மக்களில் சிலர் சிக்கித் திண்டாடிவருவது வேதனை தருகிறது என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்…

ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…

வெளிநாடொன்றில் வீடு வாங்கியுள்ள ஹரி மேகன் தம்பதி: எழுந்துள்ள புதிய சர்ச்சை

பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் என்ன செய்தாலும் சர்ச்சை ஆகிவிடும் போலுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர். ஆனால், அதில் ஒரு உள் நோக்கம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது!…

பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய வீடியோ

துபாயில், பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்கள் இருவர் உபேரில் ஒட்டகம் ஒன்றை புக் செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு வைரல் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண்கள் இருவர் பாலைவனத்தில்…