;
Athirady Tamil News
Daily Archives

25 October 2024

யாழில். கணவன் உயிரிழந்த சோகம் – மனைவி உயிர்மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிதாஸ் (வயது 26)…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – எக்ஸ் தளத்தை குற்றஞ்சாட்டும்…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். விமானங்களுக்கு மிரட்டல் கடந்த சில நாட்களாக இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு…

வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி

உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டி, வெளியிடப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களின் பயண ஆலோசனைகள் தொடர்பாக, இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு வலுவான செய்தியை…

நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள்…

கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்து, ஏறாவூர் குடியிருப்பு பகுதியில்…

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த ஸ்ரீகாந்தராசா சிவாஸ்கரன் (வயது 34) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் தேதி…

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

Cyclone Dana : 120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்… மிரட்டிய…

‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது. வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று…

அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி!

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை!

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 434 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (24.10.2024)…

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட…

https://we.tl/t-PrirURwiqf தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு…

தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் விழுந்த வடகொரிய குப்பை பலூனால் பரபரப்பு

வடகொரியா(north korea) அனுப்பிய குப்பை பலூன் தென்கொரிய(south korea) ஜனாதிபதி மாளிகையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வடகொரியா தென்கொரியாவிற்குள் குப்பை…

புற்றுநோயிலிருந்து மீண்ட பிரித்தானியருக்கு லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

பிரித்தானியர் ஒருவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டு ஓராண்டு ஆன நிலையில், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 500,000 பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் அவர். லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் இங்கிலாந்திலுள்ள Great…

பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வழங்கிய பிரித்தானியா.! ஏன்.?

பேடிங்க்டன் கரடிக்கு பிரித்தானிய அரசு உண்மையான பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரபலமான கரடி கதாபாத்திரமான பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் Paddington in Peru…