;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

400இற்கும் மேற்பட்ட கோப்புகள்! திருடர்களை பிடிக்க தயாராகும் அநுர அரசாங்கம்

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

இந்திய தலைநகரில் உள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள சீஆர்பிஎப் என்ற மத்திய ரிசேவ் பொலிஸ் படையின் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றதாக…

குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகையே சிறை பிடித்த தாய் கோழி… பிரமிக்க வைக்கும் காட்சி

குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகு ஒன்றினை தாய் கோழி ஒன்று சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் தாய் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும். இவை மனிதர்களுக்கு மட்டுமின்றி…

தைவானை சுற்றி தீவிர சீனா போர் பயிற்சி! படைகள் தயார் நிலையில் இருக்க ஜி ஜின்பிங் உத்தரவு

போருக்கு தயாராக இருக்குமாறு சீன படைகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தயார் நிலையில் சீன படைகள் சீன படைகள் போருக்கான தயார் நிலையில் பலப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளார்.…

ஆண்டிற்கு 12 இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என…

சுற்றுலா விடுதியொன்றில் முகநூல் களியாட்டம்… 31இளைஞர்கள் அதிரடி கைது!

நுவரெலியா - கிரக்கரி வாவிக் கரையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (20-10-2024)…

ஓராண்டுக்கு முன் மாயமான பிரான்ஸ் நாட்டு இளம்பெண்: GPS மூலம் தெரியவந்த திடுக் தகவல்

பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் 13 மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் மாயமான நிலையில், சந்தேக நபர் ஒருவரின் காரிலிருந்த GPS மூலம் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. மாயமான பிரான்ஸ் நாட்டு இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…

தினம் 3 பல் வறுத்த பூண்டு கொலஸ்ட்ராலுக்கு முட்டுக்கட்டை போடுமா? மருத்துவ விளக்கம்

பூண்டு அதன் வலுவான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட பல்துறை மூலப்பொருள் ஆகும். இது பொதுவாக உணவுகளை மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் நறுமணத்துக்கு அலிசின் என்ற…

நெதன்யாகுவை குறிவைத்த ஹிஸ்புல்லா: அதிர்ச்சியில் பிரித்தானிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதமரின் வீட்டின் மீது தாக்குதல் என்ற செய்தியானது, தனக்கு அதிர்ச்சியளித்தாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சனிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன்…

பிரித்தானியாவில் மைதானத்தில் பெண்ணை சூழ்ந்த 4 பேர்: பாலியல் அத்துமீறல் விசாரணையை தொடங்கிய…

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸார் பாலியல் அத்துமீறல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். பெண் மீது தாக்குதல் பிரித்தானியாவின் கேன்டர்பரியில்(Canterbury) உள்ள விளையாட்டு மைதானத்தில் பெண்…

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கம்

தமிழர்களே தமிழ் கடலை ஆழ வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் அதற்காக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் . தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன்…

சுமந்திரன், சிறீதரன் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

பண்டாரநாயக்க(Bandaranaike International Airport) சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறித்த…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of…

60 யானைகளின் உயிரை காப்பாற்றிய AI – எப்படி தெரியுமா?

ஏஐ தொழில்நுட்பத்தால் 60 யானைகள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் அசாம், கவுஹாத்தியில் இருந்து லும்டிங் நகருக்கு கம்ரூப் விரைவு ரயில் சென்றது. அப்போது, ஹவாய்புர் மற்றும் லம்சக்ஹங் ரயில்நிலையம் அருகே யானைக் கூட்டங்கள் தண்டவாளத்தை…

சூனியம் வைத்ததாக சந்தேகம் – முதியவரை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்

சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டி முதியவர் மீது கிராம மக்கள் தீ வைத்துள்ளனர். சூனியம் செய்ததாக குற்றச்சாட்டு ஒடிஷா மாநிலம், நுவாபாடா மாவட்டத்தில் உள்ள போர்திபாடா கிராமத்தில் வசித்து வருபவர் கம் சிங் மஜ்ஜி(50). நேற்று மாலை அங்கு வசிக்கும்…

ஈஸ்டர் தாக்குதல்! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது…

எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான…

ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியைத் தடை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம்

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியைத் தடை செய்ய விருப்பம் சமீப காலமாக ஜேர்மனியில் புலம்பெயர்தல்…

குடும்பத்துடன் சுரங்கத்தில் நடமாடும் சின்வார்!இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

இஸ்ரேலில் (Israel) கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு முதல் நாள் (ஒக்டோபர் 06) ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) தனது குடும்பத்தினருடன் சுரங்கத்தில் நடந்து செல்வதாக காணொளியான்றை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF)…

கோர முகத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்: ஒரேடியாக 73 பேர் பலி – பலர் மாயம்

வடக்கு காசாவில் (Gaza) உள்ள பெய்ட் லஹியாவில் (Beit Lahia) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும்…

இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

நாட்டில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக விசேட அரச…

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த இளம் பெண்ணொருவர் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த உணவகம் கொழும்பு கொத்தடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய - கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை, பலத்த காற்று மற்றும் கடல்…

அரியாலை புதிதாக அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில்…

பிரித்தானியாவில் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை: கைது செய்யப்பட்ட இருவர்!

அலட்சியம் காரணமாக குழந்தை இறந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு பிரித்தானியாவின் பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள கிளிண்டர்வெனில்(Clynderwen) அலட்சியம் காரணமாக 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக…

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்

‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான…

புதிய விசேட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

5 அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய விசேட வர்த்தக பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77 வர்த்தமானி…

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் மக்கள்

இலங்கையின் சில்லறைச் சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே 3 வகையான…

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பொலிஸார் விசாரணை இந்த தீ…

வன்னி தேர்தலை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை…

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இதற்கு பதிலாக பாரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.…

கிடைத்த ரகசிய தகவல்..ரயிலில் நடந்த சோதனை – கொத்தாக சிக்கிய 400 போலீசார்!

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த காவல்துறையினர் 400 பேருக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் காவல்துறையினர்…