;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். குஜராத்தின் லோத்தல்…

யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலரையும் வீழ்த்தியது இஸ்ரேல்!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன. சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், IDF (இஸ்ரேலிய பாதுகாப்பு படை) துருப்புக்களுடன்…

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான தொடருந்து சேவைகளை…

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வைத்தியசாலையில் புதிதாக ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள்…

யாழில். 45 நாள் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் பகுதியை சேர்ந்த துஸ்யந்தன் தனுசியா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது குழந்தைக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி சாவகச்சேரி…

அனலைதீவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின்…

நிஜ்ஜார் கனேடியரே அல்ல! அனைத்தும் ட்ரூடோவின் சூழ்ச்சி என குற்றச்சாட்டு

கனடாவில் இந்தியாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு கனேடியர் அல்ல என கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர்(Maxime Bernier) கூறியுள்ளார். அத்துடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றய சர்ச்சைகளில்…

பொது தேர்தல் தொடர்பில் கடுமையாகும் சட்டம் – 3 வருடங்கள் சிறைத்தண்டனை

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற அல்லது போலியான ஆய்வு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் போன்ற தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அல்லது வேட்பாளர்கள் முறைகேடாக பதவி உயர்வு அல்லது…

இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு

இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்…

லண்டனில் கர்ப்பிணி பெண்ணுடன் கருவிலிருந்த குழந்தையும் விபத்தில் பலி!

பிரித்தானியாவில் காவல்துறை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் மற்றும் கருவிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவமானது கடந்த வியாழக்கிழமை(17) மாலை…

சாலையில் கிடந்த தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு.., ஏன் தெரியுமா?

சாலையில் கொட்டப்பட்ட தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் காவல் காத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு கடந்த 15 -ம் திகதி அன்று, இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கான்பூர் பகுதி அருகே 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு…

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில்…

நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து…

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 5ம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த…

வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வழங்கப்பட்டு வரும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஏனைய மாகாணங்களுடன் தடையின்றி இணைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்…

வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கன மழை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில்…

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) மரணத்தையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் - நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு - வடகிழக்கு திசையில்…

கனவுகள் மூலம் ஒருவருடன் பேச முடியுமா? – சாதனை படைத்த விஞ்ஞானிகள்

கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனவுகள் ஆசைப்பட்ட விஷயங்கள் உறக்கத்தின் போது சிலருக்கு கனவில் வரும். ஆனால் கனவு முழுமை அடைவதற்குள் எழுந்து விடுவோம். இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி…

கனடாவில் நடந்த விசித்திர கொள்ளை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் அச்சுறுத்த கூடிய வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை(15) இடம்பெற்றுள்ளது கத்தி…

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை வழங்கும் பணக்கார நாடு!

சுவிட்சர்லாந்து அரசு, உக்ரைனுக்கு மூன்று கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை (demining vehicles) வழங்க தீர்மானித்துள்ளது. லோசானில் நடந்த கண்ணிவெடிகள் அகற்றும் உதவி மாநாட்டின் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா அம்ஹேர்ட் (Viola…

கனடாவில் வீணாக்கப்படும் பில்லியன் லிட்டர் பால்.! சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு

கனடாவின் பால் விற்பனை மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்பு (DSMS) மூலம் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரம் லிட்டர் பால் வீணாகியுள்ளதாக Journal of Ecological Economics இதழில் வெளியான புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த DSMS அமைப்பு பால்…

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வெளியான பதறவைக்கும்…

பிரபல ‛நீட்’தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பிரம்பு, காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ்…

வருமான வரி குறித்து வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல்…

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான…

அரசாங்க மருத்துவமனைகளி்ல் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள்

இலங்கையின் எட்டு முக்கிய அரசாங்க மருத்துவமனைகளில் எக்ஸ்ரே உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனர் , எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் மற்றும்…

கனடா – இந்தியா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு

இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக…

விசேட தேவையுடையோருக்விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழுகு விசேட…

பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு: 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள்

உக்ரைனில் இரண்டு புதிய கிராமங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்து விடாமல் நடைபெற்று வருகிறது.…

உரு தெரியாமல் போன ஹமாஸ் தலைவர்: நெதன்யாகுவின் அடுத்த சூளுரை

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,…

வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிப்பு!

இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டுச் சபை தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன்…

புதிய வாடகைத்தாய் தடை சட்டம்..!இத்தாலி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வாடகைத்தாய் தடை சட்டத்தை விரிவுப்படுத்தும் இத்தாலியின் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய வாடகைத்தாய் தடை சட்டம் இத்தாலியில் வாடகைத்தாய்(Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தைகளை பெற்றெடுப்பது தடை…

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 மாணவர்கள்

நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று 18) இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற மாணவர்கள்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வேதியியல் பேராசிரியரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். பேராசிரியர் கபில செனவிரத்ன , 1997ஆம் ஆண்டு, அமெரிக்காவில்…