;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

நாட்டில் இந்த கொடிய நோயால் 20 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்…

சிறையில் ராமாயண நாடகம்.., சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோட்டம்

சிறையில் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பிய கைதிகள் இந்திய மாநிலமான உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கைதிகளை வைத்து ராமாயண…

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக அம்மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி…

இரையை பிடிக்க தெரியாமல் திணறும் குஞ்சுப்பறவை குவியும் லைக்குகள்

தற்போது இணையத்தில் பரவி வரும் விடியொவில் ஒரு குஞ்சுப்பறவை இரையான புளுவை பிடிக்கத்தெரியாமல் திணறும் வீடியோ தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ இயற்கையில் காணப்படும் அனைத்தும் நமக்கு ஏதாவது ஒரு உணர்வை கொடுக்கும். அவை…

போலி கடவுச்சீட்டுக்கள் விநியோகம் : மூவர் கைது

பத்தரமுல்லை - தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத் தருவதாகக் கூறி இந்த மோசடி…

காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்தியிருக்கும் நிலையில் ஜபாலியா முகாம் அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் படைகள் மீண்டும் ஒருங்கிணைவதை தடுக்கும் நோக்கமாகக்…

விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி…

பிரித்தானியாவில் முன்பு ஆண்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகவே, பிரித்தானியாவில் கல்வி கற்பதிலுள்ள ஆர்வம் சர்வதேச மாணவர்களுக்கு குறைந்துள்ளாற்போல் தோன்றுகிறது.…

சுடுதண்ணீருடன் தேன்: யாரெல்லாம் குடிக்கவே கூடாதுனு தெரியுமா?

சூடான தண்ணீரில் தேன் கலந்து யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேனில் சுடுதண்ணீர் தேனில் சுடுதண்ணீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது என்று பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர். உண்மையில்…

சார்லஸ் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்… பக்கிங்காம் அரண்மனை…

எலிசபெத் மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே சில நாடுகள், தங்களுக்கு பிரித்தானியாவின் தலைமை தேவையில்லை என குரல் கொடுக்கத் துவங்கியது நினைவிருக்கலாம். அவற்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்று! அத்துடன், சார்லஸ் மன்னரானதும், எங்களுக்கு மன்னர்…

சமையல் கலை நிபுணராக விரும்பும் பிரித்தானியாவின் எதிர்கால மன்னர்

பிரித்தானிய இளவரசர்கள் மன்னராகும் முன் ராணுவத்தில் பணி புரிவதுண்டு. இளவரசர் வில்லியம் 7 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். ஆனால், அந்த மரபை வருங்கால மன்னர் ஒருவர் உடைக்கக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளது! சமையல் கலை நிபுணராக…

சஜித்திடம் இருந்து பதவி விலகிய ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இருப்பினும், பதவியில் இருந்து விலகிய போதிலும்,…

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் கையளிப்பு

இலங்கை விமானப்படையினால் யாழ்ப்பாணம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும்…

பாா்ஸி மரபுக்கு மாறாக தகனம்: ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு

மும்பையில் அக். 9-ஆம் தேதி காலமான பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் (86) உடல் அவரது பாா்ஸி மத பாரம்பரியத்தின்படி அல்லாமல் வோா்லியில் உள்ள மின் தகன மேடையில் வெள்ளிக்கிழமை (அக். 10) எரியூட்டப்பட்டது. சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் பாா்ஸி மத…

பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்

மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக…

ரயில்வே சுரங்கப் பாதையில் மிதந்த சடலம் – 2 மணி நேரம் பெய்த கனமழையால் நேர்ந்த…

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடி தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

பிரிக்ஸ் அமைப்பில் இணையவுள்ள இலங்கை : ரணிலின் முடிவை ஏற்றுக்கொண்ட அநுர

ரஷ்யாவில் (Russia) நடைபெறவுள்ள பிரிக்ஸ் (Brics) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான…

நாளையதினம் பாடசாலை விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,…

வடக்கு கிழக்கு அரசியல் புலத்திலும் மாற்றம் அவசியம்

கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலம் சிறப்பானதாக அமைய ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஏகோபித்து வாக்களித்து வடக்கு கிழக்கு அரசியலிலும் மாற்றத்தை கொண்டுவர அணிதிரள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு…

ஜனநாயக தேசிய கூட்டணியின் பரப்புரைக் கூட்டம் ஆரம்பம்

ஜனநாயக தேசிய கூட்டணியின் (தபால்பெட்டி சின்னம்) வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஆரம்ப பரப்புரைக்கூட்டமும் இன்று(13) நடைபெற்றது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ்…

அழகிய இளம்பெண்ணை சிறைக்கு அனுப்பிய புடின்: அவர் மீதான குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு ஆயுத ரகசியங்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இளம்பெண் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அழகிய இளம்பெண்ணுக்கு சிறை புடினுடைய கவச வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் விக்டோரியா என்னும் (Viktoria…

ஆபத்தான புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: டிரம்பினால் பரபரப்பு

அமெரிக்கர்களை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார…

இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோர்.., நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோரின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு இந்திய தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங் (30). இவருக்கு புற்றுநோய் இருப்பது…

ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 கிலோ குண்டு: வீடு வீடாகச் சென்று எச்சரித்த பொலிசார்

ஜேர்மன் நகரமொன்றில் 1000 கிலோகிராம் எடையுள்ள குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1000 கிலோ எடையுள்ள குண்டு ஜேர்மனியின் கொலோன் நகரத்தில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, கட்டுமானப்பணியின்போது 1000 கிலோ…

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும்…

ராஜபக்சர்கள் எவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை ; ரணிலுக்கு கட்சியே இல்லை

ஊழ்வினைப்பயனாக ராஜபக்ச கும்பலது அரசியல் முற்றாக இல்லாது இலங்கையின் காலமாற்றம் அமைந்துள்ளதை போன்று கட்சிகளை பிளந்து ரணில் கட்சியும் பலசில்லுகளாக பிளவுண்டுள்ளது. இரண்டு தசாப்தங்களாக நாடாளுமன்றத்திலும், நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும்…

எரிபொருள் விலையை 82 ரூபாவால் குறைக்கலாம் – ஆனந்த பாலித

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்தவகையில், புதிய அரசாங்கம் எரிபொருள் விலையை…

ட்ரூடோவை பதவியிலிருந்து இறக்க திரைமறைவில் நடக்கும் கூட்டங்கள்

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை, அவர் சார்ந்த லிபரல் கட்சியின் தலைமையிலிருந்து நீக்குவதற்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சந்தித்து திட்டம் தீட்டிவருகின்றனர். திரைமறைவில் நடக்கும் கூட்டங்கள் நடந்து முடிந்த இடைத்தேர்தலில்,…

டெல்லியில் ராவண வதம்… குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு…

டெல்லி செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்து, ராவண வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா விழாவின் இறுதி நாளான நேற்று, ஸ்ரீ தர்மிக லீலா கமிட்டி சார்பில் டெல்லியில்…

சஜித் அணிக்குள் கடும் மோதல் – நீக்கப்பட்ட உறுப்பினர்கள்….! முஜிபுர் ரஹ்மான்…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதன் அடிப்படையிலேயே அஜித் மன்னப்பெருமவின் (Ajith Mannapperuma) தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.…

சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன்

தென்னாப்பிரிக்காவில் (South Africa) நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பழு தூக்கல் போட்டிகளில் யாழ்ப்பணத்தை சேர்ந்த இளைஞன் 3 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். யாழ் - சாவகச்சேரியைச் (Chavakachcheri) சேர்ந்த சற்குணராசா…

தேர்தல் ஆணையகத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடர்பாக தேர்தல் ஆணையம்…

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது…

சில அழகுப்பொருட்களால் ஆபத்து: எச்சரிக்கும் சுவிஸ் ஆய்வு முடிவுகள்

நாம் அன்றாடம் பயன்படுத்திம் சில அழகுப்பொருட்கள், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக சுவிஸ் ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. அழகுப்பொருட்களால் ஆபத்து பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளன, roll-on deodorant, spray deodorant, hand…

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த திருச்சி விமானம்.., பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வானில் வட்டமடித்த விமானம் 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஷார்ஜா…