;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு பெறலாம்

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு…

அநீதிகளுக்கு முடிவில்லையா – சசிகலா ரவிராஜ்

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும்…

10 வயது சிறுவனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!

10 வயதான ஆன்மீகப் பேச்சாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவன், ஆன்மீகப் பயணத்தை தனது 3 வயதில் இருந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபினவுக்கு…

ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேஷ்பந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி…

ஜெனீவாவில் அணிவகுத்துச் சென்ற 100 மோட்டார் சைக்கிள்கள்: பின்னணியில் ஒரு துயர சம்பவம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள். பின்னணியில் ஒரு துயர சம்பவம் கடந்த வாரம், என்ஸோ (Enzo, 19) என்னும் இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது,…

HPV தடுப்பூசி ; மயங்கிய மாணவிகள் வைத்தியசாலையில்!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வைத்தியசாலையில்…

முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.10.2024)…

இளவரசர் ஹரியை மேகன் கழற்றிவிட்டுவிடுவார்: அது அவரது வழக்கம் என்கிறார் நிபுணர் ஒருவர்

இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் புரியும் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் சமீப காலமாக தனித்தனியே பொது நிகழ்ச்சிகளில்…

யாழ்.சாவகச்சேரி நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின்…

மக்களே சூப்பர் நியூஸ்.. வெறும் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள் – மிஸ்…

தமிழக அரசு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது. சூப்பர் நியூஸ்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு…

பேருந்தில் சுற்றுலாவுக்கு சென்றவர்களில் 24 பேர் உயிரிழந்த சோகம்

மெக்சிகோ நாட்டில் சுற்றுலா மற்றும் லொறி மோதிய பயங்கர விபத்தில் 24 பேர் பலியாகினர். சுற்றுலா பேருந்து வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து ஒன்று, நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு பயணித்தது. குறித்த…

2025வரை இந்த நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்…

2025ஆம் ஆண்டுவரை, லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. என்ன காரணம்? லண்டன் கேட்விக் விமான…

இலங்கை பொதுத்தேர்தல்: வாக்களார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல…

பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் கைகால்கள் கட்டப்பட்டு கொலை; பரபரப்பு சம்பவம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம்

வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா (Nuwara Eliya) ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில்…

ஒரே நாளில் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 21 விமானங்கள் மற்றும் விஸ்தாரா…

யாழ்.இளவாலையில் கடலாமைகளுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேந்தன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக 03 கடலாமைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த…

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த…

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை – இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக…

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரின் கணக்கு…

செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர்.,வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யூடியூப்பில் பிரபலமான தம்பதி குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர்…

இலங்கையில் வட்சப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) வட்சப் (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும, வட்சப் பயனர்களின் கணக்குகள்…

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. குறித்த…

அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர

அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். காலியில் (Galle) நேற்றைதினம் (28.10.2024) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர்…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

ஜேர்மனி பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதால், தேவையான திறன்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டுக்கான European Labour Authority (ELA) அறிக்கையில், 70-க்கும்…

இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி…

கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல - நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக…

கீழே கிடைத்த 20 டொலர் மூலம் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி

தற்செயலாக சாலையில் கீழே கிடைத்த 20 டொலர் கொண்டு லொட்டரி சீட்டு வாங்கி கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். 20 டொலர் கீழே கிடந்தது எடுப்பதே சிலருக்கு அதிர்ஷ்டம் தான். அனால் அந்த கீழே கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி…

பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளப்பெருக்கு: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 க்கும் மேற்பட்டோர்…

டெல் அவிவ் நகரில் பயங்கர லொறி விபத்து: ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

டெல் அவிவ் நகரில் நகரில் நடந்த லொறி மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர். டெல் அவிவ்-வில் சாலை விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவ் வடக்கே ஒரு பயங்கரமான லொறி மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர்…

புதிதாய் மலர்ந்துள்ள சீன – இந்திய உறவு

லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை…

கனேடியர்களுக்கு வெளியாகியுள்ள புதிய அறிவுறுத்தல்

கனேடியர்கள் (canadians) தங்களது விடுமுறை பயணங்களை திட்டமிடும் முன் கடவுச்சீட்டை புதுப்பிக்குமாறு அந் நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடியர்கள் விடுமுறை பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.…