;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஏழு வயது சிறுவன் பலி

மாத்தளையில் (Matala) மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது. வில்கமுவ (wilgamuwa) காவல் பிரிவிற்குட்பட்ட நமினிகம, பெரகானத்த பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவனே இவ்வாறு…

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியொருவர் கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பொதுத்…

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர வெளியிட்ட தகவல்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி…

புதிய அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது ; சஜித் பிரேமதாச சூளுரை

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த…

ஜோதிடம் பார்ப்பதாக கூறி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி திருட்டு

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து…

கொதிநிலையில் மத்திய கிழக்கு ..! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தாயராகும் ஈரான்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் (Iran) இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான சரி விகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும் என்று ஈரான்…

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

பிரேசில் (Brazil) நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்பட்ட கல் சபிக்கப்பட்ட கல் எனவும் அழைக்கப்படுகிறது. இது பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லாகும். இதனிடையே…

பிரித்தானியாவை கடும் பனிப்பொழிவால் தாக்கவுள்ள Arctic blast

பிரித்தானியாவில் நவம்பர் 6 முதல் 8 வரை கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று காலநிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. -2°C வரை தாழ்ந்த வெப்பநிலையை எதிர்பார்க்கலாம், மேலும் டெவான், ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் பகுதிகள் அதிக…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.., தவெக கொள்கை பாடல் வெளியீடு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். விஜய் நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள்…

கனடாவில் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்… 4 இந்தியர்கள் பரிதாபமாக…

கனடா - ரொறன்ரோவில் அருகே டிவைடரில் மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த…

லண்டனில் மிகப்பெரிய சீஸ் திருட்டு: 300,000 பவுண்டுகள் இழப்பு: திணரும் பிரபல நிறுவனம்

பிரித்தானியாவில் உள்ள பிரபல டெய்ரி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. டெய்ரி நிறுவனத்திடம் மோசடி லண்டனில் உள்ள நியால்ஸ் யார்ட் டெய்ரி(Neal's Yard Dairy) என்ற பிரபலமான பாலாடைக்கட்டி(Cheese)…

நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கியுள்ள 31 பெண் வேட்பாளர்கள்

சி.சிவகுமாரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் 31 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலும் நான்கு பெண்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இலங்கை அரசியலில் பாலின சமத்துவம் என்பது…

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

2025ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் இதன்படி, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு…

இதை கவனிச்சீங்களா? தவெக கட்சி உறுதிமொழியில் இடம்பெற்ற வரி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று தவெக தலைவர் விஜய் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். தவெக மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 4…

இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் வீழ்ச்சி

நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037…

கொம்பில் மரக்கிளையை நுட்பமாக சிக்கவைத்து அகற்றும் மான்…. ஏன் இவ்வாறு செய்கிறது?

மானொன்று தனது கொம்பில் நுட்பமான முறையில் மரக்கிளையை சிக்கவைத்து அகற்றும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. பொதுவாகவே மனிதர்களுக்கு வனவிலங்குகளின் செயற்பாடுகளை பார்ப்பதில் அலாதி இன்பம் இருக்கின்றது.…

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(US Department of Homeland Security) நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையவழி ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில், இணையவழி ஊடாக பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.…

பெரமுன கட்சிக்கு களங்கம் விளைவித்த குற்றத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கம்

மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப்…

வெளிநாடொன்றில் நடுவானில் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்

அமெரிக்காவில் (America) நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

நமது எதிர்காலத்திற்கு இன்றியமையாதது: புலம்பெயர் மக்கள் குறித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய மக்கள் தங்களது குடியேற்ற முறையைப் பற்றி பெருமைப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பதவி விலக வலியுறுத்தல் கனேடிய பிரதமர் வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டு பாருங்க… அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை புரத சத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படும் வேர்க்கடலை உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அளிக்கின்றது. இதில்…

நவம்பர் 1ஆம் திகதி… பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டவர்களுக்கு…

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை எல்லைக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ். அடுத்த ஆண்டுவரை எல்லைக்…

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில்…

கட்டுநாயக்காவில் வந்திறங்கியவரும் கைது; அழைத்து செல்ல வந்தவர்களும் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் பொலிஸ்…

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தவறான தகவல்களை உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு அரசு…

விமானங்களுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு சமூக வலைதளங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாட்டின்…

கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம்…

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்

நாட்டில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள்,…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழு தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (27.10. 2024)…

சர்வதேசத்தை கலங்கவைத்த காசா சிறுமி : வைரலாகும் காணொளி

காசாவில் (Gaza) ஆறு வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கமர் எனும் குறித்த சிறுமி அல் - புரேஜ் முகாமில்…

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தந்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின்…

இஸ்ரேல் தாக்குலுக்கு முன்னர் ஈரானை எச்சரித்த ரஷ்யா

நேற்று காலை ஈரான் (iran) இராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலிய (israel) வான்வழித் தாக்குதல்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக ரஷ்யா (russia), ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஸ்கை நியூஸ் அரேபியா தெரிவித்துள்ளது.…

இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு மத்தியில் வீழ்த்தப்பட்ட ஹமாஸ் தளபதி

ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேற்கு கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி இஸ்லாம் ஜமீல் ஓடே (Islam Jamil Odeh) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ படை அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின்…