;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

இந்தியா விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு…

ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்! காலவரையறையின்றி மூடப்பட்ட வான்பரப்புகள்

புதிய இணைப்பு மத்திய கிழக்கில் கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய நேரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலின் போது, ஈரான் மட்டுமன்றி சிரியா மற்றும்…

விபத்தில் ஒருவர் பலி; சாரதி கைது

கொழும்பு-இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த…

பருத்தித்துறையில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ,…

யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவருக்கு உடல் அரிப்பு.., மருத்துவமனையில் சிகிச்சை

அசுத்தமான யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் அரிப்பு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று டெல்லி பாஜக…

அடுத்த வருடத்தில் மாகாணசபை தேர்தல்

அடுத்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் (Ratnapura) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை…

இலங்கையில் சீன உணவுகளை விரும்பும் மக்களுக்கு எச்சரிக்கை

சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் காலாவதியாகும் திகதி மாற்றப்பட்டதன் பின்னர் அவற்றை மீள் விற்பனை செய்யும் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலை நுகர்வோர் சேவை அதிகார…

யாழில். தனிமையில் வசித்த முதியவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் தன்மையில் வசித்து வந்த முதியவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக…

பருத்தித்துறையில் 11 கைக்குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பாவனையின்றிய கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை , கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்பட்ட கிணற்றினை இறைத்து துப்பரவு செய்த போதே கிணற்றில் இருந்து…

யாழில் வீடொன்றின் மீது இரண்டாவது தடவையாகவும் தாக்குதல் – பொலிஸார் அசமந்தம் என…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

உக்ரைனுக்கு விழுந்த பேரிடி: ரஷ்யாவுடன் இணைந்த வடகொரியா

உக்ரைன் (Ukraine) - ரஷ்ய (Russia) போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா (North Korea) தங்களின் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.…

10 ரூபாய் காசு இனி செல்லாதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

ரூ.10 நாணயங்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 நாணயங்கள் ரூ.10 நாணயங்கள் குறித்து பல தவறான கருத்துகள் சமீப காலமாக பரவி வருகிறது. எனவே இது தொடர்பாக இந்தியன் வங்கி சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 (15) வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 (06) வாக்குகளையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

யாழ்.வடமராட்சியில் கிணற்றிலிருந்து மீட்கபட்ட அதிபயங்கரமான பொருள்!

யாழ். வடமராட்சி - பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றிலிருந்து பாரியளவிலான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு…

ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

புதிய இணைப்பு ஈரான் மீது நேற்று காலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ…

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்

கம்பஹா, வெயங்கொடை, அலவ்வ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்…

யாழில். தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில்…

உலகிலேயே முதன்முறையாக புருவம் வழியாக மூளையிலிருந்த கட்டியை அகற்றி சாதனை

ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்படும்போது, அவரது தலைமுடியை மழித்து, மண்டையோட்டில் துளையிட்டு மருத்துவர்கள் அந்தக் கட்டியை அகற்றுவது வழக்கம். அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள நீண்ட நேரம் தேவைப்படுவதுடன், அந்தக் காயம் ஆறுவதற்கும் நீண்ட காலம்…

உலகின் மிகப்பெரிய “தி முகாப்” கட்டிடம்! பணிகளை தொடங்கிய சவுதி அரேபியா

உலகின் மிகப்பெரிய கட்டமைப்பாக மாறவுள்ள பிரம்மாண்டமான கனசதுர வடிவ கட்டிடமான தி முகாபின்(The Mukaab) கட்டுமானத்தை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 50 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு ரியாத்தின் இதயப் பகுதியில் அமைந்துள்ள…

லண்டனில் பெண் மற்றும் 2 குழந்தைகளுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார்!

லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் மற்றும் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லண்டனில் கத்திக்குத்து கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் மற்றும் 2 குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஈரான் தலைநகரிலிருந்து வெளியான பலத்த வெடிச்சத்தம்

ஈரானின் (Iran) தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பலத்த வெடிச் சத்தங்கள் வெளியாகியுள்ளதாகவும் மற்றும் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் (Israel) ஆரம்பித்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிச் சத்தமானது சற்றுமுன்னர்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.…

பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பிரித்தானியாவில் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்றாக கருத்தப்பட்ட ஆன்லைன் கொடூரன் அலெக்சாண்டர் மெக்கார்ட்னி-க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கொடூரன் அமெரிக்க பெண் ஒருவர் மற்றும் அவரது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக…

மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் பலி

கம்பஹா வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது…

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இறந்த நிலையில் 30 குரங்குகள்…

கொழும்பில் திடீரென தீ பற்றியெரிந்த வேன்

கொழும்பு கொட்டாவை - மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ…

சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான்… இறுதியில் நிகழ்ந்த அதிசயம்!

சிறுத்தையொன்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு மானை பிடிக்க இறுதியில் ஒரு கழுதைப்புலியால் அந்த மான் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை பெறும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொவுவாகவே வேட்டை விலங்குகளின் பிடியில்…

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் : மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

கடந்த சில வருடங்களாக அதிகளவான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ…

கனடாவில் பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: புகைப்படம் வெளியானது

னேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. பேக்கரி ஓவனுக்குள்…

பிரித்தானியாவில் ஸ்கேபிஸ் நோய் பரவல் அதிகரிப்பு

பிரித்தானியாவில் ஸ்கேபிஸ் (Scabies) நோய் பரவல் அதிகரித்து, பல குடும்பங்களில் விரைவாக பரவுகிறது. இந்த தோற்று சிறிய புழுக்களால் (mites) உண்டாகிறது, அவை தோலின் கீழ் புகுந்து கடுமையான அரிப்பை ஏற்படுத்தி புண்ணாக்கும். உரிய நேரத்தில்…

யாழ் . பல்கலை மாணவர் ஒன்றிய செயலாளருக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய…

தினமும் பூண்டு உட்கொள்ளும் ஒருவருக்கு இதய நோய் வருமா?

பொதுவாக சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு எமக்கு வரும் தீராத நோய்களை குணப்படுத்தலாம். அந்த வரிசையில் நாள்ப்பட்ட நோய்களை குணமாக்கும் வேலையை பூண்டு செய்கின்றது. அதாவது, நீண்ட காலமாக குறைக்க முடியாத கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்…

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால்..! ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் எச்சரிக்கை

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அது உலகின் பாதுகாப்பு மற்றும் வளமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் எச்சரித்துள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு புதுடெல்லியில் நடைபெற்ற ஜேர்மனியின் 18-வது…