;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

வீட்டு வளர்ப்பு பூனையால் ஏற்பட்ட சோகம்: பறிப்போன 55 வயது மனிதரின் உயிர்!

ரஷ்யாவில் செல்லப் பூனை நகத்தால் கீறியதில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வளர்ப்பு பூனையால் பறிப்போன உயிர் ரஷ்யாவை உலுக்கிய ஒரு சோக சம்பவத்தில், 55 வயதான டிமிட்ரி யுகின் தனது செல்லப் பூனை ஸ்டியோப்காவின் கீறலால் ஏற்பட்ட காயத்தால்…

பழிக்குப்பழி… ஜேர்மன் ஊடகவியலாளர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள ரஷ்யா

ரஷ்யா, ஜேர்மன் ஊடகவியலாளர்கள் இருவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பழிக்குப்பழி சமீபத்தில் ஜேர்மனி, சேனல் ஒன் என்னும் ரஷ்ய தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவரை ஜேர்மனியை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தது. அதற்கு…

‘எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளை…

எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால் முன்னோக்கி நகரமுடியாது…

அலெப்போ நகரை கைப்பற்றிய சிரிய கிளர்ச்சியாளர்கள்: ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல்

சிரிய கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் அலெப்போ நகரத்தை(Aleppo) மீண்டும் கைப்பற்றியுள்ளனர். முன்னேறும் சிரிய கிளர்ச்சியாளர்கள் சிரிய அரசாங்கம் 2016ம் ஆண்டு அலெப்போ நகரத்தை கைப்பற்றிய பிறகு, முதல் முறையாக மீண்டும் சிரிய கிளர்ச்சியாளர்கள்…

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

இலங்கையில் நிலவும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு (LAUGFS Gas) தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்திலிருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்குத் திரவப் பொருட்களைப்…

காக்கிநாடா துறைமுகம் கடத்தல்காரர் கூடாரமாக கூடாது: பவன் கல்யாண் எச்சரிக்கை

ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நேற்று அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த ஆந்திர மாநில துணை…

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையால் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மத்திய மாகாண விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதேவேளை, காய்கறி சாகுபடியாளர்கள் தங்கள் பயிர்களை அறுவடை…

சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு…

மேற்கு லண்டனில் தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு: 32 வயது இளைஞர் கைது

பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் துப்பாக்கி சூடு ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கு லண்டனில் நடந்த இரட்டை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சந்தேக நபரான 32 வயது…

பல ஏக்கர் விவசாய நிலங்கள் நாசம் ; கவலையில் விவசாயிகள்

சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார்…

500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்கள்: திருப்பிய அனுப்பிய ரஷ்யா

போரில் கொல்லப்பட்ட 500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியதாக கீவ் தெரிவித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட உடல்கள் உக்ரைன், ரஷ்யா போரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்பில் இருந்தும், முதல் மாதத்தில்…

சக்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும்?

பாகற்காய் சுவையில் கசப்புத்தன்மையை சேர்ந்தது. இதன் காரணமாக இதை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிட்டால் உடலில் பல நோய்கள் அழிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க…

பனிப்பொழிவால் மூழ்கிய நாடு : எது தெரியுமா !

தென்கொரியாவில் இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தெருக்கள், சாலைகள் மற்றும் வீடுகள் என காணும் இடம் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல பனிப்படர்ந்து காணப்படும் புகைப்படங்கள்…

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கனடாவில்(Canada) கரட் கொள்வனவு தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்களை கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சில வகை கரட்களில்…

சீரற்ற காலநிலையால் 16 பேர் பலி

நாட்டில் சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிர்ழந்துள்ளனர். 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16…

உதயநிதி பிறந்தநாள் விழாவில் தள்ளுமுள்ளு: இலவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பென்னாகரம்: பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், இலவச சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும்போது அதனை பெறுவதற்காக மக்கள் மேடையை நோக்கி முந்தியடித்துக் கொண்டு சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழாவை…

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்ப பெண்!

வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (29-11-2024) 11…

அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.…

புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு

: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த…

பேரிடரை சந்தித்த மலேசியா! 80,000 பேர் வெளியேற்றம்..பலி எண்ணிக்கை உயர்வு

மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 4 பேர் உயிரிழந்தனர். மோசமான பாதிப்பு இந்த வாரம் பெய்த கனமழையால் மலேசியாவின் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வடகிழக்கு Kelantan மற்றும் Terengganu பகுதிகள்…

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம்…

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு…

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும்…

வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்புக்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ச்சியான ஊக்குவிக்கும், கண்காணிப்பும் இருக்கவேண்டும். அதன்…

நைஜிரியாவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு: 27 உடல்கள் மீட்பு

நைஜீரியா படகு விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா படகு விபத்து நைஜீரியாவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற சோகமான படகு விபத்து சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோகி மாநிலத்திலிருந்து…

கோயில் பிரசாத தர விதிகள் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்த விதிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசு நிா்வாகத்தில் உள்ளது என்பதால் அதில் தலையிட முடியாது என வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக பொதுநல…

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

பங்களாதேஷில் செயற்படும், தீவிரவாத குழுக்கள் சிட்டகொங்கில் இரண்டு கோயில்களைத் தாக்கியுள்ளதுடன் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த பகுதியில்…

ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்! புடினின் எதிர்பாரா எச்சரிக்கை

எதிர்வரும் ஜனவரியில் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புடின்(Vladimir Putin) எச்சரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானில் நடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு…

இலங்கை முழுவதும் கனமழை எச்சரிக்கை – சூறையாடும் பெங்கல் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலைகொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் – பொலிஸில் சிக்கிய நபர்

கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது…

வவுனியா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன்…

யாழ்.போதனாவில் ஐந்து மாத குழந்தையின் தாய் மரணம்

ஐந்து மாத குழந்தை ஒன்றின் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவினை சேர்ந்த ரொசான் லங்கா நாயகி என்ற ஐந்து மாத குழந்தையின் தாயாரே உயிரிழந்தவராவார். குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்…

கனடா விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

கனடாவின் (Canada) குடிவரவு மற்றும் அகதிகள் கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் அந்நாட்டின் குடிவரவு அகதிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லரால் (Marc Miller) முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகள் எதிர்வரும் வாரங்களில்…

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்; வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) பிற்பகலுக்குப் பிறகு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

தூக்கியெறியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் நெதன்யாகு விடுத்த மிரட்டல்

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் கையெழுத்திடவில்லை என இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். இது வெறும் ஒரு போர்நிறுத்தம் மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, போர்நிறுத்தத்தை…