;
Athirady Tamil News
Daily Archives

4 November 2024

தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான…

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி…

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை பாஜக தலைவராக சுனில் சா்மா தோ்வு

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை பாஜக தலைவராக நாக்சேனி எம்எல்ஏ சுனில் சா்மா (47) ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பாஜக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா்…

தேர்தலின் பின்னர் வெளிநாடு பயணமாகும் ரணில்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக தாம் வெளிநாடு செல்ல உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம்…

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் (Saudi Arabia) 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை…

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது. கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான…

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது – பொ.ஐங்கரநேசன்

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல்…

நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ 500 கோடிகள் வரை சம்பாதிக்கும் மன்னர் மற்றும் இளவரசர்…

பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டு பல மில்லியன் பவுண்டுகளை சார்லஸ் மன்னரும் பட்டத்து இளவரசர் வில்லியமும் சம்பாதிப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வரிகளில் இருந்து விலக்கு…