;
Athirady Tamil News
Daily Archives

5 November 2024

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு : வெளியான வர்த்தமானி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்…

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி

இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) நேற்று (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்…

2024 க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05-11-2024) நவம்பர் 30-11-2024ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக…

கம்பஹா மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கம்பஹாவில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாளையதினம் (05-11-2024) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06-11-2024)…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் (Kamala Harris), குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் (Donald Trump)…

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத ஒன்று., இப்படியுமொரு விதி!

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத விடயமொன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? புதிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அறிந்திருக்க வேண்டும். சில நாடுகளில், குறிப்பாக…

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ்…

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த "Vulcain" எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16…