;
Athirady Tamil News
Daily Archives

6 November 2024

புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்ற பெண்!

புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் கொடுத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன்…

மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்தில் சில பகுதியை அறக்கட்டளைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எழுதி வைத்த நிலையில் சில துப்பாக்கி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. துப்பாக்கி யாருக்கு? மறைந்த ரத்தன் டாடா தன்னுடைய தன்னுடைய 3…

தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டலாம்… தீவிர கண்காணிப்பில் வெள்ளைமாளிகை

அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்ட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், வெள்ளைமாளிகையில் அதன் அறிகுறிகள் தென்படுவதாக கூறுகின்றனர். அதிகாரிகள் அஞ்சுகின்றனர் தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை…

விரைவில் வாகன இறக்குமதி – அரசு அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (6.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Harath) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்: வெளிவரும்…

தனது தாய் மாமாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், பிரித்தானிய பெண் ஒருவர் கல்லால் அடித்து மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாயாரின் சகோதரரை மணக்கும் மட்டுமின்றி, அவரது குழந்தையும் தற்போது…

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் – உதவிகள்…

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். அதன்படி குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை…

தவறான தகவல்; Wikipedia-விற்கு நோட்டீஸ் – பொறுமை இழந்த மத்திய அரசு!

விக்கிப்பீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. விக்கிப்பீடியா விக்கிப்பீடியா இணையதளத்தில் ஒருதலைப்பட்சமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தொடர் குற்றச்சாடுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்,…

யாழில் வீதிக்கு இறங்கிய பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள்

யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபையின் புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியானது… வெற்றி உறுதி என டொனால்டு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வெற்றி உறுதி என நம்பிக்கை பெரும்பாலான வாக்காளர்கள் ஜனநாயகம், பொருளாதாரம், குடியேற்றம்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து…

கனடாவில் இந்துக்களை தாக்கிய கூட்டத்தில் பொலிசார் ஒருவர்: கமெராவில் சிக்கிய காட்சி

கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுளது. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில்…

வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பினை…

ஜனாதிபதி தொடர்பில் போலி தகவல் பரப்பியவர்களை கைது செய்ய உத்தரவு

ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்பியமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.…

வடகொரிய பெண் அமைச்சரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய புடினின் செயல்

ரஷ்ய ஜனாதிபதி புடின், தன்னை சந்திக்கவந்த வடகொரிய பெண் அமைச்சரை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியதைக் காட்டு காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. பெண் அமைச்சரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய புடின் வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான…

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது: இன்றிலிருந்து(நவ. 6)…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள்

ஐரோப்பாவின் (Europe) மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் பல இஸ்ரேலிய (Israel) நிறுவனங்கள் அல்லது அந்நாட்டுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்களுடன் தங்கள் தொடர்பைத் துண்டிக்கும் நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸாவில் போரை…

பிரதமர் அலுவலகத்திலிருந்த மருத்துவ பிரிவு கலைப்பு

பிரதமர் அலுவலகத்திற்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நேற்று (5) கலைக்கப்பட்டது அலுவலகத்தில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பவற்றை…

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்களிப்பு இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற வாக்கெண்ணும் பணி முடிவடைந்து 267 எலெக்ட்ரோல்…

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு வாகனம் சிக்கியது

வென்னப்புவ, மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ​​பதிவு செய்யப்படாத இலக்கத் தகடுகள் இல்லாத டிஃபென்டர் வாகனம் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…

உலக வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல்: முடிவுகள் எப்போது வெளியாகும்!

உலக வல்லரசான அமெரிக்காவின் (USA) ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இலங்கை நேரப்படி நவம்பர் மாலை 4.30 ற்கு ஆரம்பமாகிய வாக்கு பதிவுகள் இன்று காலை 5.30 மணியளவில் முடிவடையும். இந்நிலையில்…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை: அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்கான சீன அரசால் நன்கொடையாக வழங்கப்படுகின்ற பாடசாலை சீருடைத் துணி, பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு விநியோகித்தலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச்…

ரந்தம்பூர் பூங்காவில் 25 புலிகளைக் காணவில்லை!

ஜெய்ப்பூர்: ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போனதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார். அதிக அளவிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக…

போர் பதற்றத்தின் மத்தியில் முக்கிய அமைச்சரின் பதவியை நீக்கிய நெதன்யாகு! வெளியான காரணம்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை (Yoav Gallant) பதவி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை…

பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியாகவுள்ள வர்த்தமானி

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.…

தேங்காய்க்கு தட்டுப்பாடு என்றால் மாற்றீடு உள்ளது

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக சந்தையில் கிடைக்கும் தேங்காய் பால் பவுடர் அல்லது திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. தேங்காய்…

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

நாட்டில் முன்னெடுக்கப்படும் அரச சேவைகளில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று(05.11.2024) பிற்பகல்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு, பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris), குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள்…

யாழில் நித்திரையில் நடந்த சம்பவம்; இளைஞர் உயிரிழப்பால் பெரும் சோகம்!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது…

இந்தியாவில் நடக்க உள்ள முக்கிய ஆன்மீக நிகழ்வு – முதல் முறையாக கொள்கையை மாற்றிய…

கும்பமேளா நிகழ்விற்காக கூகிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்ப மேளா கும்பமேளா திருவிழா இந்துக்களால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களில்…

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

பல ஆண்டுகளாக டியாகோ கார்சியா தீவில் சிக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் டியாகோ கார்சியா தீவில்…

கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கம் கோதுமை மா, நல்லெண்ணெய் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விலை…

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

உக்ரைனுக்கு (Ukraine) இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக ரஷ்ய (Russia) பொறியியலாளர் ஒருவருக்கு தேசத் துரோகத்திற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டனில் முகமெடோவ் (32) என்ற இந்த நபர் ரஷ்யாவின் Urals இல் உள்ள…