;
Athirady Tamil News
Daily Archives

7 November 2024

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்…!

பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். இதன்படி எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த…

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (x) தள பதிவில், வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்று மாலை

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சூரனின் திக் விஜயம் (சூரன் தலைகாட்டல்) இடம்பெற்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்போராணை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி…

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு

வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வாகனங்களின் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…

வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி தொடர்பாக கம்மன்பில வெளியிட்ட கருத்து

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும்…

டொனால்ட் ட்ரம்பிற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்

அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மற்றும் மெலனியா டிரம்ப்(Melania trump)ஆகியோருக்கு இஸ்ரேல்(israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu )மற்றும் அவரது மனைவி சாரா வாழ்த்து…

2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு

பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் தற்போது அவரின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால்…

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்பா …கமலாவா ? பிரபல நீர்யானையின் கணிப்பு வைரல்!

தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்…