ட்ரம்பின் இரண்டாம் வருகை… கொத்தாக வெளியேற்றப்படவிருக்கும் புலம்பெயர் மக்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.
தடாலடி நடவடிக்கை
ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவே ட்ரம்ப்…