;
Athirady Tamil News
Daily Archives

10 November 2024

திடீரென 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள்

கிருஷ்ணகிரியில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் போன்ற பகுதிகளில் இன்று (09.11.2024) மதியம் 1:30 மணியளவில் திடீரென லேசான நில…

இலங்கை வரும் ஐஎம்எப் பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை…

மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை

பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை…

பல சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்

விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlince) நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை…

இலங்கையில் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்கள்

நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) விரைவிலேயே…

வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் ட்ரம்பை அழைத்துள்ள ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) ஜோ பைடன் (Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளதோடு வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 47வது…

ஆசையாக வாங்கிய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்த உரிமையாளர்

ரூ.4 லட்சம் செலவு செய்து காருக்கு நல்லடக்கம் செய்த நிகழ்வில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காருக்கு நல்லடக்கம் இந்திய மாநிலமான குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேந்தவர் சஞ்சய் பொலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வேகன்…

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே விலை குறைப்பு வீதத்தை தீர்மானிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலை குறைப்பு…

5000 ரூபா நாணயத்தாள்கள் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

கம்பஹா - மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் வடகொரியாவிற்கு சொந்தமான 90 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட…

நிமால் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிமல் சிறிபால டி சில்வாவின் பதவி காலத்தில் காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள ஆறு நடமாடும் கடைகளில் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்த வர்த்தகர்கள் அகற்றப்பட்டு அவர்களது ஆதரவாளர்களுக்கு வியாபார அனுமதி வழங்கப்பட்டதாக பிரதீப் சார்ள்ஸ் குற்றம்…

அரசாட்சி மாற்றப் போராட்டம் தொடர்பில் தனது நிலைப்பட்டை இன்று யாழில் வைத்து ஜனாதிபதி அநுர…

தமிழ் மக்களின் நீண்ட கால அரசாட்சி மாற்றப் போராட்டம் தொடர்பில் தனது நிலைப்பட்டை இன்று யாழில் வைத்து ஜனாதிபதி அநுர வெளிப்படுத்த வேண்டும்! - சுமந்திரன் கோரிக்கை "தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது…

ஜனாதிபதியாகும் ட்ரம்ப் : வெளிநாடுகளுக்கு பறக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) வெற்றி பெற்றதை அடுத்து பெருமளவு அமெரிக்கர்கள்(us) வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நீண்ட…

யாழில் இருந்து புதிய முகங்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும்

தமிழர்கள் பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழில் இருந்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என பிரபல தொழிலதிபர் விண்ணன் கோரிக்கை முன்வைத்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

வெளிநாட்டு மாணவர்களுக்காக கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)' மற்றும் NSE திட்டங்களை கைவிடுவதாக கனடா (Canada) அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…