;
Athirady Tamil News
Daily Archives

12 November 2024

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவி தவறி விழுந்து படுகாயம்

பதுளை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு தபால் ரயிலில்…

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். கொழும்பு (Colombo) மருதானையில் நேற்று (11) இடம்பெற்ற…

சுற்றுலா வந்த தென்னிலங்கை வாசி யாழில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே புஸ்பராணி என்பவரே…

யாழில் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்தவரே நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் வீடு…

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 - 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப்…

கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா: வெளியான அதிர்ச்சி காணொளி

கல்லறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் சுரங்கங்களை இஸ்ரேல் (Israel) இராணுவம் அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. லெபனானில் (Lebanon) செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக…

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் – சீமான் பேச்சால் சர்ச்சை!

ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைப்பு போன்றே கலைஞர் சிலைக்கும் நிலை ஏற்படலாம் என சீமான் தெரிவித்துள்ளார். சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில்…

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் (cuba) கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கமானது நேற்று முன் தினம் (10.11.2024) 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாண்டியாகோ டி கியூபா,…

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது. பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ்…

கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை

இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்த ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம்…

வேலை அனுமதிக்கான EU Blue Card விதிகளை தளர்த்தியுள்ள ஜேர்மனி

ஜேர்மனி திறமையான தொழிலாளர்கள் பயன் பெற ஐரோப்பிய ஒன்றிய நீல அட்டை (EU Blue Card) விதிகளை தளர்த்தியுள்ளது. ஜேர்மனியில் வேலை செய்யும் அனுமதியை வழங்கும் EU Blue Card, முந்தைய ஆண்டுகளில் மிக உயர்ந்த சம்பளத் தரவரிசை மற்றும் குறைக்கப்பட்ட…

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின்…

தமிழ் மக்களுக்கு தேவை அதிகார பரவலாக்கம் – அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று…

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி…

2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்ப்பால் தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தாய்ப்பால் தானம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக…