;
Athirady Tamil News
Daily Archives

14 November 2024

ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள்! சிவசக்தி ஆனந்தன்.

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள…

களம் சாதகமாகவுள்ளது! வாக்கைசெல்லுத்தியபின் மஸ்தான்!

வன்னியில் எமக்கான களம் சாதகமாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். 2024பொத்துத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர்…

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு!

தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை10மணிவரை25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் வாக்கினை பதிவுசெய்தார்!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளருமான குலசிங்கம் திலீபன் இன்று காலை தனது வாக்கினை பதிவுசெய்தார். வவுனியா…

ரஷ்யாவில் தயாராகும் ட்ரம்ப் மதுபானம்

ரஷ்யா நகரம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் நினைவாக புதிய மதுபானத்தை தயாரிக்க நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்த…

மிக அபாயகரமான சாம்பல்… சேவைகளை ரத்து செய்யும் சர்வதேச விமான நிறுவனங்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் உள்ள எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல் உமிழப்பட்டு வருவதால் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 கிமீ உயரத்திற்கு குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் பாலி…

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம்

கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல இந்துருவகொடவில் வசிக்கும் சாமிகா ருவானி லியனகே என்ற 48 வயதுடைய…

யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 34) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே…

யாழில் சுமந்திரன் வாக்களிப்பு

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழரசு கட்சியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வேட்பாளர் எஸ். சுகிர்தன் ஆகியோர் குடத்தனை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் தமது வாக்குகளை…

டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி.. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சில காலமாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை…

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தவர்கள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிய தரவுகளில், கடந்த மூன்று…

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில்…

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா

உலகத்தின் முடிவு குறித்த பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை ஆமோதிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், 2018ஆம் ஆண்டு தான் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன்,…

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று…!

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வருட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும்…

தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என வேண்டி யாழில் சர்வமத பிரார்த்தனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனைகள் முன்னேடுக்கப்பட்டது . யாழ் ஆயர் இல்லத்தில்…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தால் சிதைக்கப்பட்ட 31ம் ஆண்டு…

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின்…