;
Athirady Tamil News
Daily Archives

16 November 2024

கணவரின் கண் முன்னே நடந்த துயரம்… உடல் கருகி மரணமடைந்த பெண்

பெருவில் விடுமுறைக்காக மலையேற்றத்தின் போது மின்னல் தாக்கி கணவர் கண்முன்னே பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவயிடத்திலேயே மரணம் அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயது Gabriela Daiana Basallo என்பவரே…

2 ஆம் உலகப்போரின் பின் பிரான்ஸில் சரிந்த குழந்தை பிறப்புவீதம்!

பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டு 677,800 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரான்சில் வருடம் ஒன்றில் பிறந்த மிகக்குறைவான எண்ணிக்கை இதுவாகும். 1945 ஆம் ஆண்டு பிரான்சில் 645,900 குழந்தைகள் பிறந்திருந்தன.…

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை! மகிந்த அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். இலகுவில் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை நடைபெற்று…

புடினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜேர்மன் சேன்சலர்: உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைகளின் புதிய…

ஜேர்மன் சேன்சலர் ஒலாப் ஷோல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை, மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் புதினின் முதல் தொடர்பாகும். உரையாடலின்போது, உக்ரைனில்…

சரிவடைந்த சஜித்தின் வாக்கு வங்கி

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) வாக்கு வங்கி கணிசமான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது பெற்ற…

சரக்கு ஆட்டோ – லாரி மோதல்! 3 இளைஞர்கள் பலி!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே நள்ளிரவில் சரக்கு ஆட்டோவும், லாரியும் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானது குறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

மீனை உணவாக்கிய கழுகுக்கு நடந்த சோதனை… இதுவரை கண்டிராத காட்சி

கழுகு ஒன்று மீனை வேட்டையாடி வானில் பறந்து கொண்டிருந்த தருணத்தில் அதற்கு ஏற்பட்ட சோகம் பார்வையாளர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுகுக்கு வந்த சோதனை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.…

அமெரிக்காவை சீண்டிய ஹவுதி: முகங்கொடுக்க நேர்ந்த பேரிழப்பு

யேமனில் உள்ள ஹவுதி இலக்குகளுக்குகளை குறிவைத்து அமெரிக்கா (US) தொடர்ச்சியான இரண்டாவது இரவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹவுதிகளின் முக்கிய மூன்று இலக்குகளில் உள்ள ஏராளமான ஆயுத சேமிப்பு வசதிகளை…

ஹரிணி அமரசூரியவின் சாதனையை முறியடித்த விஜித ஹேரத்! யாருக்கு பிரதமர் பதவி?

இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் பெற்ற 655,289 வாக்குகளை விட ஒரு நாடாளுமன்ற…

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பொருட்கள்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன்…

ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!

தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது. கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்)…

ஒரே ஒரு கப் லெமன் டீ-யில் எவ்வளவு நன்மைகள் இருக்குதுனு தெரியுமா?

ஒரே ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலுமிச்சை ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதனை தண்ணீர் மற்றும் தேனுடன் சேர்த்தால் பானங்களில் ஒன்றாகும். பலர் காலையில் எலுமிச்சை கலந்த வெந்நீரைக்…

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பமான கூகிள்…

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக நிருபா பிதுஷினி பெர்னாண்டோ

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப்…

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை…

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரை… புயலை கிளப்பும் ஹெலிகாப்டர் அரசியல்!

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் அதேநேரம், ஹெலிகாப்டர் அரசியலும் புயலை கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? 81 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் கட்டமாக 43…

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலின் (Sri Lanka Parliament Election) மூலம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர். இது நாடாளுமன்றில் 12 வீத தமிழ் பிரதிநிதித்துவம் ஆகும். 10 மாவட்டங்களை…

காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்தும் அங்கு காற்று மாசு அதிகரித்துக்…

நாடாளுமன்றத்தில் எம்.பி. நடனம்: வைரல் காணொளி

நியூசிலாந்தில் (New Zealand) மவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இனத்தைச் சேர்ந்த உறுப்பினரான ஹானா ரவ்ஹிடி (Hana-Rawhiti Maipi-Clarke) ஆக்ரோஷமாக பழங்குடியின பாடலை பாடிய காணொளி சமூக வலைதளங்களில்…

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி அலுவலகமான்றின் மீது நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலினால் அலுவலகம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட…

தேசியப் பட்டியல் மூலம் நடாளுமன்றம் நுழையும் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித தகவல்கள் கூறுகின்றது. இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்…

சபாநாயகர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayaka) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும்…

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர்…

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள்…

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம்; ஜெர்மனி எச்சரிக்கை

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் , அரசாங்க எரிவாயு நிறுவனங்களுக்கு…

பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது விஞ்ஞான ஆய்வுக்…

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10வது பாராளுமன்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

பிரித்தானியாவை தாக்க இருக்கும் கடும் பனிப்பொழிவு: பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகள் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கையை எதிர்கொண்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிரித்தானியா குளிர்காலத்தின் கடுமையான தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டின் வானிலை ஆய்வு மையமான மெட் அலுவலகம் பல…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். இதன்போது,…

இம்முறை இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள் !

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இவ்வருட ம் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்தவகையில் இம்முறை 20 பெண்கள்…

சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா

‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா். மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பிரசாரத்தின்போது இதை அவா் தெரிவித்தாா்.…

ஜேர்மனியில் நெருங்கும் பொதுத்தேர்தல்: புதிதாக குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க முடியுமா?

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தேர்தலில் புதிதாக ஜேர்மன்…

கொழும்பில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்: மனோ

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில்…