;
Athirady Tamil News
Daily Archives

17 November 2024

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின்…

சட்ட உதவிப் பேராசிரியர் பணி.. அலட்சியம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் – ராமதாஸ்!

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் ராமதாஸ் என தெரிவித்துள்ளார். ஆள்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணமாக இன்று (16.11.2024) கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்…

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர்

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற…

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா(canada) தபால் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 55,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள சீனத்தூவர்

இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார்.…

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகள்! பாகிஸ்தானுக்கு கிடைத்த இடம்

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தான் (Pakistan) ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் (NCHR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல்…

சுத்தம் செய்யப்படப்போவது நாடாளுமன்றமா? வடக்கின் தமிழ்த் தேசியமா?

தமக்குரிய அரசியல் அணுகுமுறை மற்றும் தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களில் தென்னிலங்கை மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு சளைக்காத வகையில் நாட்டின் சிறுபான்மை இன மக்களும் தமது உள்ளக் கிடக்கையை பொதுத்தேர்தல் வாக்களிப்பில்…

பிரித்தானிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வெண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

பிரித்தானிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வெண்ணெய் விலை கடந்த மாதத்தில் 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றான வெண்ணெயின் திடீர் விலை உயர்வு என்பது பிரித்தானியர்கள் வாழ்க்கை செலவில் மேலும் ஒரு சிக்கலை…