;
Athirady Tamil News
Daily Archives

18 November 2024

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல் : உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) வீட்டின் முன்னே உள்ள தோட்டப் பகுதியில் தீப்பிழம்புகளை உருவாக்கும் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமரின்…

மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி..! தொடரும் சிக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படாததோடு, மனோ கணேசன் ( Mano Ganesan) உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்…

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்

நாடானுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) மீண்டும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் (Local government election) மற்றும் மாகாண…

மகிந்தவின் கனவு நனவாகியது – நாமல் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று (17.11.2024)…

கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை

தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே கட்சியின் பின்னடைவிற்கு காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas…

தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்குத் தெரிவு

பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு…

புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake,) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன்,…

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த போர் நிறுத்தத்திற்கு…

இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக…

ஜேர்மன் மருத்துவமனையில் 3,000 பேருக்கு உணவு தயாரிக்கும் ரோபோ

ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில், ரோபோ ஒன்று 120க்கும் அதிகமான வகை உணவுகளை சமைத்து அசத்துகிறது. உணவு தயாரிக்கும் ரோபோ மனிதர்களின் உதவி இல்லாமலே, நாளொன்றிற்கு 3,000 பேருக்கு உணவு தயாரிக்கிறது அந்த ரோபோ. மருத்துவமனை இயக்குநரான…

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா?

பிரித்தானியாவில், ஒரு தம்பதிக்கு லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. இலங்கை மதிப்பில், அது 42,26,66,51,400.00 ரூபாய் ஆகும். லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி வட அயர்லாந்திலுள்ள Moira…