;
Athirady Tamil News
Daily Archives

19 November 2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. 22 அமைச்சர்கள்…

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்ற…

சளி ஏற்பட்ட தன் காரணமாக வரணியில் ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று மரணம்!

அதிகமான சளி ஏற்பட்ட தன் காரணமாக வரணியில் ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. இதில் வரணி வடக்கு, வரணியைச் சேர்ந்த வேணுதன் பிரித்தி என்ற ஒரு மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை குறித்த குழந்தைக்கு 31…

கலைஞர் கிரிக்கெட் 2024

யாழ் மாவட்ட இசைக்குழு கலைஞர் சங்கம் யாழ் மாவட்டத்தில் உள்ள இசைக்குழுக்களில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து கலைஞர்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட "கலைஞர் கிரிக்கெட் 2024 " என்னும் துடுப்பாட்ட போட்டித்…

திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு.., பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பேர் உயிரிழப்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.…

அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. பத்து பேரைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அனைத்து திட்டங்கள்…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளும் வெட்டு!

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்!

ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனி ( 85) உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரான் (Iran) நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனியின் (Ali Khamenei) உடல்நிலை…

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

லண்டனில் இருந்து நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களில்… எலோன் மஸ்க் புதிய திட்டம்

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் முன்னெடுக்கும் கனவுத் திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் டொனால்டு ட்ரம்ப்…

புதிய சாதனை படைத்த டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா

டைட்டானிக் (Titanic) கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம் மிக உயரிய விலைக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிருக்கு போராடிய…