;
Athirady Tamil News
Daily Archives

20 November 2024

பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்: கொலையா? பொலிசார் தகவல்

கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண் கனடாவுக்கு புலம்பெயர்ந்த…

ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து கவலை

ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து அரசு கவலை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் வரை வரி மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அதைவிட அதிகமான வரி விதிக்க…

பொலிஸாரின் விசாரணை அறையில் துளையிட்டு தப்பிச் சென்ற கொலையாளி: சிசிடிவி காட்சிகள்

அமெரிக்காவில் விசாரணை அறையில் துளையிட்டு கைதி ஒருவர் தப்பிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இளைஞரின் வெறிச்செயல் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் குடும்பத்தினர் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக 24 வயதான…

யாழில் தொடர் மழை: 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர்…

ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விஜயமானது நாளை (21.11.2024) இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க மத்திய…

மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன்(நவ. 21) ஓய்வு பெறவுள்ள…

பல்கலைக்கழகங்களுக்கு 40,000 மாணவர்கள் பதிவு

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக…

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கை வந்தது

கட்டார் ஏர்வேர்ஸ் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) இலங்கைக்கு வந்துள்ளது. அதன்படி குறித்த கட்டார் ஏர்வேஸால் நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)…

சவுதி அரேபியாவில் 101 வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை: சர்வதேச கண்டனங்கள்

சவுதி அரேபியாவில் 2024ம் ஆண்டில் இத்வரை 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை 2024 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதிக்குள் சவுதி அரேபியா கிட்டத்தட்ட 274 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதில் 101 பேர்…

நாட்டில் எகிறும் வெங்காய விலை

நாட்டில் இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.…

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பெருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டது. பண்பாட்டு, கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டியது அவசியமாகும். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

பிரேசில் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்: இராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது

பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா-வை கொலை செய்வதற்கு முயற்சித்த 5 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 5 பேர் கைது கடந்த 2022ம் ஆண்டு பிரேசில் ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா(Luiz Inácio Lula da Silva) பொறுப்பேற்பதற்கு…

ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம்… நாம் சாப்பிடும் உணவு சரியா?

ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் குறித்து உணவியல் நிபுணர் கூறியுள்ள சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். காய்கறி, பழங்கள் பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தருபவை ஆகும். தினமும் உணவில் எந்தளவிற்கு இவற்றினை…

கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்

கனடாவின் ஆண்டுக்கான பணவீக்க விகிதம் அக்டோபரில் 2 சதவீதமாக அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமான இந்த பணவீக்க விகிதம், டிசம்பரில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் வாய்ப்புகளை குறைத்துவிட்டது. செப்டம்பர் மாதத்தில் 1.6 சதவீதமாக…

பிரித்தானியா- அவுஸ்திரேலியா- அமெரிக்காவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை

பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து பத்து மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை விரைவாக உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம், AUKUS (Australia, UK, US) அணுகுண்டு ஜலாந்தரக் கப்பல் திட்டத்தின்…

ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று 12 ஏர் இந்திய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். சென்னை விமான நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று ஒரே நாளில் ஏர் இந்திய நிறுவனத்தை சேர்ந்த 12…

மன்னாரில் உயிரிழந்த தாய் சேய் உடலங்கள் யாழ்ப்பாணத்திற்கு ? விசாரணையில் இறங்கிய சுகாதார…

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடிவடிக்கை

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நாட்டு அரிசியை உடனடியாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 65,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. நாட்டின் அரிசி நெருக்கடி தொடர்பில், அரிசி…

முக்கிய அமைச்சின் செயலாளரான தமிழர்!

உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது.…

கூட்டத்திற்கு வராததால் 90% ஊழியர்கள் பணிநீக்கம்! 11 பேருக்குதான் வேலை..கோபமடைந்த CEOயின்…

அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 90 சதவீத ஊழியர்களை தலைமை செயல் அதிகாரி நீக்கியதாக கூறியது பேசுபொருளாகியுள்ளது. ஆலோசனைக் குழு கூட்டம் அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று, தமது ஊழியர்களுக்கு ஆலோசனைக் குழு கூட்டத்தில்…

யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது…

இன்று (20) முதல் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தினசரி வழிபட அனுமதி!

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று (20) முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த…

யாழில். வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம்…

மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19.11.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.…

உக்ரைனுக்கு AI டிரோன்கள் வழங்கும் ஜேர்மனி., Taurus ஏவுகணைகள் மறுப்பு

ஜேர்மனி உக்ரைனுக்கு 4,000 AI டிரோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், Taurus என்று அழைக்கப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதில் ஜேர்மன் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் மறுப்பில் திடமாக இருக்கிறார். உக்ரைன் தொடர்ந்து Taurus ஏவுகணைகளை வழங்க…

தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தும் ட்ரம்ப்? பதவி ஏற்கும் முன்பே நடவடிக்கையா என பதற்றம்

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து…

அதிரடியாக கைது செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ

பதுளை (Badulla) நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando ) பதுளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப்…

ஆடைத் தொழிற்சாலையில் 133 பேருக்கு நோய் தொற்று; அவதானம் மக்களே

மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரதான ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 133 பணியாளர்கள் சின்னம்மை நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இங்குள்ள 64 ஊழியர்களுக்கு முதலில் நோய் இருப்பது…

எதிர்க்கட்சித் தலைவராக ரணில்! கேள்விக்குறியாகியுள்ள சஜித்தின் பதவி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஐக்கிய…

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிரான்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ள…

அமெரிக்கா வழங்கியுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதியளித்துள்ள விவகாரம், மூன்றாம் உலகப்போர் உருவாகிவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரியும்…

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளில் இன்று பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் பதிவு…

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று (19-11-2024) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்…

16 வயது பாடசாலை மாணவி பரிதாப உயிரிழப்பு

கண்டி, தெல்தெனிய - தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்…

கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் மற்றும் மலர் கண்காட்சியின் தொடக்க நிகழ்வானது நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 22 பிற்பகல் 3 மணியளவில் நல்லூர்…