;
Athirady Tamil News
Daily Archives

20 November 2024

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

உக்ரைன் அரசு ரஷ்யாவின் (Russia) எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி உள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை கடந்து, நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.…

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி – ரத்தம் வழிய இறந்து கிடந்த ஜிம் உரிமையாளர்

அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் ஜிம் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஜிம் உரிமையாளர் சேலம் கோட்டை அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மஹாதிர் முஹமது (36). இவர் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். தினமும்…

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு ஸ்வீடன் (Sweden) நாடு தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா (Russia) - உக்ரைன் (Ukraine) போரில்,…

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் – பல ரகசியங்கள் அம்பலம்

மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார் 400 சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்து…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது –…

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே…

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய குழுக்களுக்கான உதவித் தெரிவத்தாட்சி…

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று …

கனடாவில் கிறிஸ்துமஸ் பரிசாக சிறப்பு நாணயம் வெளியீடு: ராயல் கனேடிய மின்ட் தகவல்

கிறிஸ்துமஸ் விருந்தாக ராயல் கனேடிய மின்ட் கிறிஸ்துமஸ் லொறி பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டுள்ளது. புதிய நாணயம் ராயல் கனேடிய மின்ட் நாணய சேகரிப்பாளர்களுக்கான மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் பரிசாக பனி மூடிய பழங்கால சிவப்பு லொறியின் வடிவில்…