;
Athirady Tamil News
Daily Archives

21 November 2024

உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்

அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயமும், மூன்றாம் உலகப்போர் மூழும் அபாயமும் நிலவிவரும் நிலையில், உலக நாடுகள் பல உக்ரைன் ரஷ்ய போர் குறித்து கவலை தெரிவித்துவருகின்றன. சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல் இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா…

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்; ஆர்ப்பாட்டமின்றி சபைக்கு வந்த ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அவைத் தலைவியில் இருந்து பாராளுமன்றத்தில் சமர்க்கிறார். இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகியது. மரியாதை அணி…

*கலாசாலையில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு*

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 20.11.2024 புதன்கிழமை ஒன்றுகூடலானது நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வாக இடம்பெற்றது. யாழ். நீரிழிவுக்கழகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் வைத்திய நிபுணர் டாக்டர். ம .…

பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா

பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன்…

யாழில். பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்

மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை…

10 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று; புதிய சபாநாயகராக அசோக ரங்வெல!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி…

விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா

இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சீனா கோரிக்கை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி 20 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சீன…

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு… கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன்…

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின் அடுத்த இரண்டு நாட்களில்…

செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி 50-50 work from home…

காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஊழியர்கள் அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே…

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய எம்.பிக்கள்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது. குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு…

பணயக்கைதிகளை காப்பாற்ற உதவினால் ரூ 42 கோடி வெகுமதி… நெதன்யாகு அறிவிப்பு

பணயக்கைதியுடன் இஸ்ரேல் திரும்பும் ஒவ்வொரு காஸா குடியிருப்பாளருக்கும் ரூ 42 கோடி வெகுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இது அரிய வாய்ப்பு இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடிகளில் இருந்து வெளியேற…

லண்டனில் ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வீர வாள்!

இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வீர வாள் ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டினம் போர் 799-ம் ஆண்டு, மைசூர் மன்னர் திப்பு சுல்தானும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் மோதிக்கொண்ட ஸ்ரீரங்கப்பட்டினம் போர், இந்திய…

புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (20.11.2024) யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு…

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20.11.2024)…

கிரீசின் கோல்டன் விசா திட்டத்தில் புதிய மாற்றங்கள்., 2025 முதல் அமுல்

கிரீஸ் (Greece) தனது 11 வருட பழமையான கோல்டன் விசா திட்டத்தில் மேலும் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. 2013-ல் தொடங்கிய இந்த திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டது. கடந்த…