தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…