;
Athirady Tamil News
Daily Archives

24 November 2024

சுவிட்சர்லாந்தில் அதிக சம்பள வேலையை விட்டு IAAS கனவை நிறைவேற்றிய இந்திய பெண்

UPSC தேர்வில் வெற்றி பெறுவது பலரின் கனவாக உள்ளது. அப்படியொரு பாரிய கனவை நிறைவேற்றிகொண்டவர் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த அம்பிகா ரைனா (Ambika Raina). யார் இந்த அம்பிகா ரைனா? அம்பிகா ரைனா, இந்திய ராணுவ மேஜர் ஜெனரலின் மகளாக…

வடக்கு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி: ஹமாஸ் தகவல்

இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவர் வடக்கு காசா பகுதியில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிணைக் கைதிகளை மீட்கும்…

வீதிகளில் குப்பை இடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, வீதிகளில் குப்பைகளை இடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு…

நெதன்யாகுவை கைது செய்ய கனடா தயார்-ட்ரூடோ உறுதி

பிரித்தானியாவைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நெதன்யாகுவை கைது செய்ய கனடா தயாராக உள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விதித்த கைது உத்தரவை மேற்கொண்டு, அவர் கனடாவுக்கு…

மதம்மாற்ற வந்தவர்கள் மீது மலக்கழிவால் தாக்குதல்!

நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் எனும் போர்வையில் மக்களை மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வராகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும்

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கான அறிவிப்பை…

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!

உத்தர பிரதேசத்தில் ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய மிக்க ஹிந்து…

நண்டை வேட்டையாடிய நாரை… சுக்குநூறாக்கி விழுங்கும் காட்சி

நாரை ஒன்று நண்டை வேட்டையாடியுள்ள நிலையில் அதனை சுக்குநூறாக உடைத்து உணவாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நண்டை உணவாக்கிய மீன் சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டையினை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரை…

சீனா to மெல்போர்ன்….காதலிக்காக ஒவ்வொரு வாரமும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் காதலன்!

சீன மாணவர் ஒருவர் தனது காதலியை சந்திப்பதற்காக வாரத்தின் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பறப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன மாணவரின் காதல் அர்ப்பணிப்பு சீனாவை சேர்ந்த 28 வயது சூ…

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து…

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார். இன்று…

உக்ரைனில் வட கொரிய படைகள்! ஒரே நாளில் 1420 ராணுவ வீரர்களை இழந்த ரஷ்யா

போரில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று இருப்பதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் வட கொரிய படைகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் அனுமதிக்கு பிறகு…

பிரான்ஸ் தலைநகரில் 60 வயது நபரை சுட்டுக்கொன்ற 77 வயது முதியவர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 77 வயது முதியவர் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து 60 வயது நபர் ஒருவரை சுட்டுக்கொன்றார். முன்விரோதம் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக பெயர் வெளியிடவிரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.…

மின் கட்டண திருத்தம் இவ்வருடம் இல்லை

இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட…

மேகன் மார்க்கல் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பும் வாய்ப்பு

முன்னாள் நடிகை மற்றும் இளவரசர் ஹரியின் மனைவியுமான மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு திரும்பக்கூடும் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. இவரின் நெருங்கிய தோழி எலன் டிஜெனரஸ் (Ellen DeGeneres) மற்றும் அவரது மனைவி போர்டியா டி ரோசி (Portia De…

படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம் – 5 பேர் மீட்பு

நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 5 பேர்…

7 நாட்களுக்கு பின் மீள்திறக்கப்பட்ட பசறை வீதி

பசறை - பிபில வீதி 13இல் கனுவ பகுதியில் பாரிய பாறைகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக ஏழு நாட்களாக மூடப்பட்டிருந்த பசறை - பிபில வீதி இன்று (24) பிற்பகல் மீள்திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வீதி அபிவிருத்தி பணிப்பாளரின் பதுளை நிறைவேற்று…

12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் ,நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் 12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன…

மகாராஷ்டிரத்தில் வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமா் மோடி

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வெற்றி பெற்றுள்ள ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா…

யாழ் தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் நினைவேந்தல்!

யாழ் தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்கள் இன்று காலை நினைவேந்தப்பட்டனர் மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று யாழ் தீவகம் வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத்…

பிரித்தானியாவை கடுமையாக தாக்கியுள்ள Bert புயல்., வாகன ஓட்டுநர் ஒருவர் மரணம்

பிரித்தானியாவில் Bert புயலால் மரம் விழுந்து வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தின் வின்செஸ்டர் அருகே A34 வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்ப்ஷயர் பொலிஸார்…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வடக்கு ஆளுநர் வாழ்த்து!

கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நாளை எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத்தராதர பரீட்சை நாளை ஆரம்பமாகும்…

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி,உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால்…

உக்ரைனில் பயன்படுத்தப்படும் சுவிஸ் ஆயுதங்கள்., ஐரோப்பிய நாடொன்றின் நிறுவனம் மீது தடை

சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பிய ஐரோப்பிய நாடொன்றின் நிறுவனத்திற்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது. சுவிஸ் அரசு, தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உக்ரைனில் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், அண்டை ஐரோப்பிய நாடான போலந்தின் ராணுவ…

ஜாா்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா,…

அமெரிக்க தேர்தல் எதிரொலி: பல பில்லியன் அதிகரித்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk) சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இவரின் சொத்து மதிப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது. உலக பெரும் பணக்காரரும், டெல்லா…

அநுர கட்சிக்குள் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் – பதவி விலகும் முக்கிய நபர்

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளார். நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த…

மகிந்த தேசப்பிரியவின் வீட்டில் கொள்ளை!

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின்(Mahinda Deshapriya) வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம்…

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பதற்கு மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் நேற்று (23)…

அடங்க மறுக்கும் ஹிஸ்புல்லா: இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணையுடன் வெளியிட்ட காணொளி

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல் அவிவின் தெற்கே உள்ள ஹட்ஸோர் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு குரூஸ் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் வீடியோவை ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது. எனினும், விமானத்…

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை லாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள…

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி…

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை(23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம்…

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காதோர் தொடர்பில் வெளியான தகவல்

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தற்போது குறித்த இல்லங்களில் இருந்து தங்களது உடமைகளை அகற்றும்…

வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் இதேவேளை காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை குறித்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் மூன்று…