;
Athirady Tamil News
Daily Archives

24 November 2024

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் அரங்கேற்றிய கொடூர தாக்குதல்!

காசாவிலுள்ள (Gaza) மருத்துவமனை மீது இஸ்ரேல் (Israel) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ஹமாஸ் (Hamas) போர் கடந்த ஆண்டு முதல் ஆரம்பமாகி தற்போது வரை நடைபெறுகிறது. காசாவில் உள்ள…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கேகாலை, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு…

நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகள்.. தவெக தலைவர் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்!

தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் மதிய விருந்தளிக்க அளித்தார். நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ம் தேதி…

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கான புதிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் பல்வேறு அரசியல்…

புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த நாடு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு ஸ்வீடன் பயப்படாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன்(Paul Johnson) தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நாடுகள் என்ற நிலையை கடந்து சர்வதேச போராக…

வாகன இறக்குமதி தொடர்பில் IMF வெளியிட்ட முக்கிய தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை…

10 கோடி பயணிகள் கடந்து செல்லும் பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையம்

லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, 2023-24…

பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து!

பாகிஸ்தானில் பிச்சை எடுப்பதாக கூறிக் கொள்ளும் குடும்பம் ஒன்று சுமார் 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கி பிரமிக்க வைத்துள்ளது. புரியாத பிரம்மாண்ட விருந்து பிச்சை எடுத்து பிழைப்பதாக சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானில்…